Categories: CINEMA

சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த எம்.ஜி.ஆர் பட இயக்குனர்.. கோவிலுக்குள் நுழைய தடை.. எப்படி ஷூட்டிங் நடத்தினார் தெரியுமா..?

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்- ஐ திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் இயக்குனர் எல்லீஸ் ஆர்.தங்கன். வெளிநாட்டவரான எல்லீஸ் ஆர்.தங்கன் தமிழில் சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். அவருக்கு தமிழ் தெரியாது. இருப்பினும் உதவியாளர்களை வைத்து படங்களை எடுத்துள்ளார்.

இந்நிலையில் வெளிநாட்டவரான எல்லீஸ் ஆர்.தங்கனை கோயிலுக்குள் அனுமதிக்க கோவில் நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் தனது உதவியாளர்களை வைத்து எல்லீஸ் ஆர்.தங்கன் கோவில் பட காட்சிகளை எடுத்துள்ளார். அவர் கோவில் காம்பவுண்ட் சுவர் மீது ஏறி உட்கார்ந்து தனது உதவியாளர்கள் மூலமாக சில காட்சிகளை எடுக்க கூறுவாராம்.

ஒருமுறை இதற்கு தீர்வு காண வேண்டும் என தனது உதவியாளரிடம் எல்லீஸ் கூறியுள்ளார். அதற்கு எல்லீஸின் உதவியாளர் தலையில் தலைப்பாகை கட்டிக் கொண்டு வந்தால் யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள். உங்களை காஷ்மீரி என நினைத்துக் கொள்வார்கள் என கூறியுள்ளார்.

தனது உதவியாளர் கொடுத்த ஐடியா படி கோவில்களில் படபிடிப்பு என்றால் எல்லீஸ் ஆர்.தங்கன் தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு படப்பிடிப்பை நடத்துவார். இவர் தமிழில் சசிலீலாவதி இரு சகோதரர்கள், அம்பிகாபதி, மந்திரகுமாரி, சகுந்தலா, காளமேகம், சூரியபுத்திரி, தாசிபெண் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் இந்தியாவில் படபிடிப்பை நடத்திய அமெரிக்க படங்களுக்கு ஆலோசகராக பணியாற்றியுள்ளார். 90-களில் தமிழ்நாடு வந்தபோது எல்லீஸ் ஆர்.தங்கனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Priya Ram
Priya Ram

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

9 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

9 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

9 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

10 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

10 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

10 மணி நேரங்கள் ago