ஹிந்தி திரையுலகில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகையை உர்பி ஜாவத். இவர் 1997ம் ஆண்டு லக்னோவில் பிறந்தவர் உர்பி. தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை அங்கேயும் முடித்த உர்பி, அதன்பின்னர் மாடலிங், சின்னத்திரையில் கவனம் செலுத்தத் தொடங்கினார். எப்போதும் தான் ட்ரெண்டிங்கில் இருக்க வேண்டும் என்பதற்காகவே தன்னுடைய உடைகளில் வித்தியாசம் காட்டி வருகிறார் உர்பி.
கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் வைத்து உடை தயாரித்து அதனை அணிந்து சோஷியல் மீடியாவில் வெளியிடுவார். ‘சிறு வயதிலிருந்தே வித்தியாசமாக உடை அணிந்துகொள்ளவது என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் இப்படியான முயற்சிகளை செய்து வருகிறேன்’ என அவரே ஒருமுறை கூறியும் உள்ளார்.
உர்ஃபியின் வித்தியாசமான ட்ரெஸ்சிங் சென்ஸிற்கு பின்னாடி ஒரு குழுவே வேலை செய்வதாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களிலும் லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். இவர் ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக பல சர்ச்சையான விஷயங்களை செய்து பிரச்சனையிலும் மாட்டிக் கொள்கிறார்.
இந்நிலையில் நேற்று காபி குடிப்பதற்காக கடை ஒன்றுக்கு சென்ற நடிகை உர்பி ஜாவத்தை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு அவர் காரணம் கேட்ட பொழுது முதுகு தெரியும்படி அநாகரிகமாக உடை அணிந்ததால் கைதுசெய்வதாக போலீசார் கூறியுள்ளனர். இதனால் அவரது ரசிகர்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். இதோ அந்த வீடியோ…
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…