புதன் நட்சத்திர பெயர்ச்சி: அடடே இந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு, பணம் கொட்டும்…..!!

By Meena on ஆவணி 13, 2025

Spread the love

ஜோதிடத்தில் புதன் பகவான் வருகிற ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி 2025 ஆம் ஆண்டு ஆயில்யம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைய பேகிறார்கள் .புதன் நட்சத்திர பெயர்ச்சியால் ஐந்து ராசிகாரர்கள் ஜாக்பாட் அடிக்க போகிறது போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி தொடரில் பார்க்கலாம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் தொழில் தொடர்பான முன்னேற்றம் மற்றும் சமுதாயத்தில் கவுரவம் அதிகரித்து மகிழ்ச்சி கிடைக்கும் . சொத்து தொடர்பான விஷயங்களில் வெற்றி பெறுவார்கள். குடும்பத்தினருடன் ஆதரவு கிடைக்கும். தொழிலில் மிகப்பெரிய பணம் ஆகாயம் கிடைக்க வாய்ப்புள்ளது.

   

கன்னி: இந்த நேரத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் பணமும் மற்றும் முன்னேற்றமும் நிறைந்ததாக இருக்கும். பணம் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் உருவாகும் நேரம் ஆகும். மேலும் காதல் மற்றும் தொழில் உறவுகள் இனிமையாக அமையும்.

   

விருச்சிகம்: விருச்சிக ராசிினருக்கு முதலில் இந்த நட்சத்திர மாற்றம் அவர்களுக்கு மிகப்பெரிய வரமாக அமையும். இந்த நேரத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் மிகப்பெரிய பணக்காரராக வாய்ப்புள்ளது. இதனைர்யடுத்து பழைய முதலீட்டுகளில் லாபம் கிடைக்க கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்ப உறவுகள் மேம்படும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவருக்கு நல்லது நடக்கும். பணத்தின் வரவு நன்றாக இருக்கும்.

 

கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு புதனின் இந்த நட்சத்திர பெயர்ச்சி  சாதாரண பலனை தருவார். கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் விரிவாக்கம் மற்றும் பண ரீதியான நன்மைகளை பெறுவார். கும்ப ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி  மற்றும் அமைதி ஏற்பட்டு சந்தோசமான வாழ்க்கையை பெறலாம்.

துலாம்: துலாம் ராசிக்காரர்கள் சமூகத்தில்  மரியாதைகள் கிடக்கும்,தொழில் சார்பான தடைகள் நீங்கும் . அலுவலகத்தில் நீங்கள் செய்யும் வேலைக்கான பாராட்டுக்கள் கிடைக்கும் . உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஏற்பட்டு வருமானம் கிடக்கும் .