சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் சத்யா வீடியோவை லைக் செய்தது நாம தான் என்று தெரிந்துவிடக் கூடாது என்று சிட்டியை சந்தித்து நீ ஜாக்கிரதையாக இரு முத்து கையில் போன் கிடைத்துவிட்டது அவன் நோண்டாமல் விடமாட்டான். யார் சத்யா வீடியோ லீக் பண்ணினது என்று கண்டுபிடிக்காம விடமாட்டான் கூறிக் கொண்டிருக்கிறார் ரோகினி. அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.
இன்றைய எபிசோடில் முத்துவும் அவரது நண்பரும் ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அப்போது அவரிடம் வழக்கமாக வம்பு இழுக்கும் டிராபிக் போலீஸ் அங்கு வந்து சாப்பிடுகிறார். அப்போது வேண்டும் என்று முத்து அந்த போலீசை வெறுப்பேத்துகிறார். அந்த போலீசும் முத்துவை அடிப்பதற்கு வருகிறார். பிறகு இது பப்ளிக் பிளேஸ் பக்கத்தில் எல்லாரும் வீடியோ எடுக்கிறதை பார்த்து அமைதியாக சென்று விடுகிறார்.
அடுத்ததாக மீனா தனது அம்மாவின் கடைக்கு வருகிறார். அங்கு சத்யா வருகிறார் வந்து அக்கா உனக்கு ஒரு பெரிய ஆர்டர் கிடைச்சிருக்கு நான் கொண்டு வந்திருக்கிறேன் என்று கூறி அந்த பெரிய ஆர்டரை கூறுகிறார். அதைக் கேட்டதும் மீனாவுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது. அந்த ஆர்டர் கேட்டவரிடம் போன்ல பேசி எல்லாமே பைனல் பண்ணி விடுகிறார் மீனா. அடுத்ததாக சீதா நான் ஹாஸ்பிடலுக்கு போறேன். அங்க ஒரு போலீஸ் அவங்க அம்மா விட்டுட்டு போயிருக்காங்க நான் பார்த்துக்குறேன்னு சொல்லி இருக்கேன் அவங்களுக்கு யாருமே இல்ல என்று சொல்கிறார். உடனே மீனாவும் அவரது அம்மாவும் நீ உதவி பண்றது ரொம்ப நல்ல விஷயம் தான் நீ கெளம்பு என்று அனுப்பி வைக்கின்றனர்.
அடுத்ததாக மீனா வீட்டுக்கு வருகிறார். அங்கு முத்து வந்ததும் மீனாவின் முகத்தை பார்த்த உடனே என்ன முகம் பிரகாசமா இருக்கு நல்ல விஷயமா என்று கேட்கிறார். ஆமா பெரிய ஆர்டர் கிடைச்சிருக்குங்க இதுவரைக்கும் சின்னதாதான் பண்ணிட்டு இருந்தா இப்ப ரொம்ப பெருசா கிடைச்சிருக்கு. ஆனா அதுக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது. ஐம்பதாயிரம் வரைக்கும் வேணும் என்ன பண்றது என்று யோசனை செய்து கொண்டிருக்கின்றனர். அப்போது முத்து யாருகிட்ட கேட்கலாம் யார் கேட்டா கொடுப்பாங்கன்னு தெரியலையே என்று சொல்கிறார். அடுத்ததாக மீனா ஒரு ஐடியா கொடுக்கிறார் நாம ரவி ஸ்ருதி கிட்ட கேட்டு பாக்கலாமாங்க நமக்கு வேலை முடிஞ்ச உடனே நமக்கு எப்படியும் காசு கிடைக்கும் அத திரும்ப கொடுத்துடலாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். ரவி முதல்ல தனியா இருந்தான் இப்போ அவனுக்கி கல்யாணம் ஆயிடுச்சு எப்படி கேட்கிறது என்று யோசனை செய்து கொண்டிருக்கிறார்கள். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…