FLASH NEWS: திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகியது…. வைகோ எடுத்த அதிரடி முடிவு… கலக்கத்தில் அறிவாலயம்..!

Spread the love

திமுக கூட்டணியில் இருந்து வைகோ தலைமையிலான மதிமுக அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதாக அறிவித்துள்ளது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நீடித்து வந்த மதிமுக, சட்டமன்றத் தேர்தலில் தங்களை நடத்திய விதம் மற்றும் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிட வேண்டிய கட்டாயம் போன்ற காரணங்களால் ஏற்பட்ட “தீராத வேதனை மற்றும் மன உளைச்சல்” காரணமாக இம்முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், காங்கிரஸ், விசிக போன்ற முக்கிய கூட்டணிக் கட்சிகள் ஏற்கனவே விலகி ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கைகோர்த்துள்ள நிலையில், தற்போது மதிமுகவும் வெளியேறியிருப்பது திமுகவிற்கு மேலும் ஒரு பலத்த பின்னடைவாகக் கருதப்படுகிறது.

Nanthini

Recent Posts

40 ஆண்டுகால நட்பு… திரைக்கதை மன்னனின் மறைவால் நிலைகுலைந்து போன சூப்பர்ஸ்டார்… நண்பனின் உடலை பார்த்து கலங்கிய ரஜினி…!

தமிழ் திரையுலகின் மாபெரும் இயக்குநரும் திரைக்கதை மன்னனுமான கே. பாக்யராஜ் அவர்களின் மறைவு, ஒட்டுமொத்த சினிமா உலகையும் பெரும் சோகத்தில்…

4 minutes ago

“டெல்லியில் இனி இவர்தான் எல்லாமே”…. முதல்வர் விஜய் வெளியிட்ட அந்த ஒற்றை அரசாணை…. கொதித்தெழுந்த எதிர்க்கட்சிகள்… அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த நச்சுனு பதில்…!

தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களின் இறுதித் திரைப்படமான 'ஜனநாயகன்' படத்தின் தயாரிப்பாளரும்,…

5 minutes ago

வீட்டுக்குள்ளேயே வெடித்த டைம் பாம்… நச்சுப் புகையால் மூச்சுத்திணறி தந்தை மரணம்… மகன் நிலைமை?… தடயவியல் சோதனையில் வெளியான பகீர் உண்மை…!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள சக்ரதர் நகர் பகுதியில், நள்ளிரவில் வீட்டின் ஜன்னல் ஏசி கம்ப்ரெஸர் திடீரென பயங்கர…

7 minutes ago

“தவறு பண்ணிட்டோம் மாமா”…. ஸ்டாலினுக்கு ஓட்டு போடாதவர்கள் கதறி அழுவது ஏன்?…. செல்வபெருந்தகை உடைத்த ரகசியம்….!

தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தல் தோல்வி…

15 minutes ago

நேற்று வரை சிரித்துக்கொண்டிருந்தவர்… வாக்கிங் சென்றவருக்கு நேர்ந்த சோகம்… திரையுலகைக் கண்ணீரில் ஆழ்த்திய பாக்யராஜின் கடைசி தருணங்கள்…!

தமிழ் சினிமாவின் "திரைக்கதை மன்னன்" என்று போற்றப்படும் மூத்த இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் (73) இன்று காலை காலமானார். கோவாவில்…

22 minutes ago

விஜய்யை ‘டச்’ செய்யாததே தப்பு…. தேர்தல் ரகசியத்தை உடைத்த ஸ்டாலின்… பின்னணியில் நடந்தது இதுதான்… தமிழக அரசியலை மாற்றிய 2 ஆண்டுகள்….!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திடம் ஆட்சியைப் பறிகொடுத்த அதிர்ச்சியில் இருந்து திமுக இன்னும் மீளவில்லை. தேர்தல் பிரச்சாரக்…

25 minutes ago