திமுகவுடன் இணையும் முக்கிய பிரபலம்.. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்.. செம குஷியில் ஸ்டாலின்…!

By Nanthini on ஆடி 13, 2025

Spread the love

மல்லை சத்யா மதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதிமுகவுக்கு ஆகாத சிலருடன் மல்லை சத்யா உறவில் இருப்பதாக வைகோ குற்றம் சாட்tibஇருந்தார். நேற்று கூட கடந்த நான்கு ஆண்டுகளாக மல்லை சத்யா கட்சிக்கு உண்மையாக இல்லை எனவும் அவரது நடவடிக்கை சரியில்லை என்றும் திட்டவட்டமாக கூறினார்.

மதிமுகவில் பிரளயம்.. மல்லை சத்யா உடனான பிரச்சனைக்கு பின்னணியில் திமுகவா?  என்ன சொல்கிறார் வைகோ? | MDMK Chief Vaiko Asserts Party Will Face No  Setback, Denies DMK Involvement ...

   

இப்படியான நிலையில் கடும் அதிருப்தியில் உள்ள மல்லை சத்யா விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் திமுக கூட்டணி தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பலமாக உள்ள நிலையில் மேலும் பல முக்கிய பிரபலங்களும் திமுகவில் தொடர்ந்து இணைந்து கொண்டிருப்பது கட்சிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.