BREAKING: தமிழகத்தில் இனி மாஸ்க் கட்டாயம்.. அரசு அவரச அறிவிப்பு…!

By Nanthini on புரட்டாதி 2, 2025

Spread the love

தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத்துறை நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் மக்கள் கூடும் இடங்களுக்கு செல்பவர்கள் முக கவசம் அணிய வேண்டும் என்றும் முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் பொது நிகழ்ச்சிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது