தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… அரசு திடீர் அறிவிப்பால் குடிமகன்கள் ஷாக்..!

By Srimathi on புரட்டாதி 2, 2025

Spread the love

தமிழகம் முழுவதும் உள்ள 4829 டாஸ்மார்க் கடைகளுக்கு, தமிழக அரசு விடுமுறை அளித்தது. ஓராண்டுக்கு குறைந்தபட்சம் 8 நாட்கள் ( திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், மகாவீர் ஜெயந்தி, வடலூர் நினைவு நாள், மே தினம், சுதந்திர தினம், நபிகள் நாயகம் பிறந்த நாள், காந்தி ஜெயந்தி) டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும்.

இந்நிலையில் செப்டம்பர் 5 ஆம் தேதி மிலாது நபியையொட்டி தமிழகம் முழுவதும் இயங்கும் டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி கடைகளை நடத்தினால், கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த பகுதி மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.