#image_title
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சிலம்பரசன் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஏ சந்திரசேகர், பாரதிராஜா, பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்திருப்பார். படத்தில் ஹீரோவாக நடித்த சிம்புவிற்கு பாராட்டுக்கள் கிடைத்திருந்தாலும் வில்லனாக நடித்த எஸ் ஜே சூர்யாவிற்கும் பாராட்டுக்கள் குவிந்தது. அந்த அளவிற்கு அட்டகாசமாக நடித்திருப்பார்.
இந்த படத்தில் எஸ் ஜே சூர்யாவின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஏராளமானோர் விருப்பப்பட்டு உள்ளனர். இது பற்றி படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதன்படி படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ரவி தேஜா, சுதீப், அரவிந்த்சாமி உள்ளிட்டோர் ஆசைப்பட்டுள்ளனர். அதிலும் அரவிந்த்சாமி மிகவும் விருப்பப்பட்டுள்ளார். ஆனால் அவர் தலைவி படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் மாநாடு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.
இப்படி எனக்கு உனக்கு என போட்டி போட்ட கதாபாத்திரத்தில் தான் எஸ் ஜே சூர்யா நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். ரவி தேஜாவும் படம் வெளியான பிறகு தெலுங்கில் ரீமேக் எடுத்தால் நான் தான் நடிப்பேன் என்று கூறியதாக தயாரிப்பாளர் பகிர்ந்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றியபோது, டாஸ்மாக்கில்…
"நம் ஆட்சிக்கு நாள் குறிப்பவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்" என்று முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பேரவையில்…
"கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், இந்த 2 ஆண்டுகள் வலியும் வேதனையும் நிறைந்தது. பல்வேறு…
சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரையில், தமிழகத்தில் 2026 பொதுத்தேர்தலில் யாராலும் உடைக்கவே முடியாது என்று கருதப்பட்ட சாதி மற்றும் மத…