இந்திய பாலிவுட் நடிகை மந்த்ரா பேடி ஒரு விளம்பர அழகியும் தொலைக்காட்சி வழங்குனரும் ஆவார். அவரது 20 வயதுக்கு முன்பு இந்தியாவின் தேசிய அலைவரிசையான தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட 1994 ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொடர் சாந்தியில் தலைமைப்பாத்திரம் ஏற்று நடித்ததால் புகழ்பெற்றார். சாந்தி என்றார் தொலைக்காட்சி தொடர் மூலம் அவர் நட்சத்திரமாக மாறிய பிறகு 1995 ஆம் ஆண்டு திரைப்படம் டில்வாலே துல்கர்னியா லே ஜெயங்கே யில் ஒரு துணைப்பாத்திரத்தில் தோன்றினார்.
மேலும் பிரபலமான இந்திய நாடகமான கியோன்கி சாஸ் பி கபி பாஹ் தி இல் “மோனா” என்றழைக்கப்பட்ட “மந்திரா” முக்கிய வில்லி பாத்திரம் ஏற்று நடித்தார். 14 பிப்ரவரி 1999 அன்று இந்தியத் திரைப்பட இயக்குனரான ராஜ் கவுஷல்லை மந்திரா பேடி திருமணம் செய்துகொண்டார். இவர்கள் பந்திராவின் மும்பைப் புறநகர்ப் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர் நடிகர் சிம்புவுடன் மன்மதன் படத்தில் சூப்பராக ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடி தமிழகத்தில் புகழ்பெற்றார்.
திடீரென்று டெல்லி சென்ற இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பேண்டீஸ் விளம்பரத்தில் நடித்தார். சோனி டிவியில் இவருடைய நிகழ்ச்சி தொகுப்புக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு ஏதோ காரணத்தால் ஒதுக்கப்பட்டார். அதன் பிறகு மீண்டும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். ஐடியல் ஜூனியர் மற்றும் 24 உணவு வகைகள் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து வந்தார்.
கிரிக்கெட் மூலமாக எல்லோருக்கும் இவருடைய முகம் பரீட்சியமானது. பிறகு தொலைக்காட்சிக்கு வந்தார். அதன்பிறகு இவருக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்தது. இந்நினையில் இவருடைய சமீபத்திய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்களோ கவர்ச்சி புயல் மந்த்ரா 52 வயதிலும் கட்டுமஸ்தாக இருக்கிறாரே என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.
தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…