Categories: சினிமா

கிரண் முதல் திரிஷா வரை.. 35 வயதை கடந்தும் இன்னும் முரட்டு சிங்கிளாகவே இருக்கும் நடிகைகள்..!

Spread the love

பெரும்பாலும் நடிகர்களை காட்டிலும் நடிகைகளின் திரை வாழ்க்கை மிகவும் குறுகியது.  30 வயதுக்கு மேல் வயது காரணமாக பட வாய்ப்புகள் கிடைக்காது. அதன்பின்னர் அம்மா வேடங்களில் தான் கிடைக்கும். அதன் காரணமாக நடிகைகள் 30 வயது தாண்டி விட்டாலே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள். அந்த வகையில் 35 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நடிகைகள் குறித்து பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான அனுஷ்காவிற்கு தற்போது 42 ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. நடிகர் பிரபாஸ் மற்றும் தொழிலதிபர் ஒருவருடன் காதல் சர்ச்சைகளிலும்ம் சிக்கினார்.

தமிழில் ஜெமினி, வின்னர், திருமலை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் கிரண். இவருக்கு 43 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர் அஜித், விஜய் படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், காதல் தேசம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபலமானவர் தபு. இவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். 52 வயதை கடந்து இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

20 வருடங்களாக தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயினாக வருபவர் த்ரிஷா . இவருக்கு 41 வயது ஆகிறது. திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

சேவல் படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் பூனம் பஜ்வா. அதன்பிறகு கச்சேரி, ஆரம்பம், அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் நடித்த இவருக்கு தற்போது 39 வயதாகி மீண்டும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

ஸ்ருதிஹாசன் 38 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவேஇல்ல. சாந்தனு என்பவரை காதலித்து வந்த நிலையில் அவரை திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் பிரிந்து விட்டார்கள்.

நகைச்சுவை நடிகை கோவை சரளாவுக்கு தற்போது 60 வயது ஆகிவிட்டது. திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

ஆண்ட்ரியாவுக்கு 38 வயது ஆகிறது. இவர் தன்னைவிட ஆறு வயது இளையவரான அனிருத்தை காதலித்தார் .வயது வித்தியாசத்தால் காதல் கைகூடாமல் போனால் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

Soundarya

Recent Posts

“நடிகன் கட்சின்னு நக்கல் நையாண்டி பண்ணுறாங்க” நான் அவங்க ஸ்டைல்லயே பதில் சொல்றேன்… சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் மாஸ்…!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று உரையாற்றிய முதலமைச்சர் விஜய், த.வெ.க ஆட்சியை 'நடிகன் கட்சி' என நக்கல், நையாண்டி செய்பவர்களுக்கும்,…

9 minutes ago

“எதிர்த்துப் பேசினால்தான் எதிர்க்கட்சி” உதயநிதி சொன்ன அந்த வார்த்தை… தனது பாணியில் பதிலடி கொடுத்த முதல்வர் விஜய்…!!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில், முதலமைச்சர் விஜய் தமிழக மக்களுக்கும் எதிர்க்கட்சித்…

13 minutes ago

நான் அரசியல் பேசியதால் என்னுடைய படங்கள் சந்தித்த பிரச்சினை.. சட்டப்பேரவையில் உண்மையை உடைத்த முதல்வர் விஜய்…!!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் பதிலுரையின் பேசிய முதல்வர் விஜய், தான் திரைத்துறையில் இருந்தபோது சந்தித்த அரசியல் நெருக்கடிகள் குறித்தும், தனது திரைப்படங்களுக்குக்…

18 minutes ago

பாஜக – தி.மு.க இடையே ரகசிய உறவு…? தவெக போட்ட அதிர்ச்சி குண்டு… உண்மையை உடைத்த தமிழிசை..!!

பா.ஜனதா கட்சி மற்றும் தி.மு.க இடையே ரகசிய உறவு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை, பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்…

30 minutes ago

கோவையில் அதிர்ச்சி..! பிணத்தை தோண்டி எடுத்து 3 1/2 பவுன் தங்கம் திருட்டு… பக்கத்து வீட்டு இளைஞர்கள் துணிகரம்.. மயான ஊழியரின் பகீர் வாக்குமூலம்..!!

கோவையில் புதைக்கப்பட்ட மீன் வியாபாரியின் உடலைத் தோண்டி எடுத்து, அவரது கழுத்தில் இருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க…

36 minutes ago