ஒட்டுமொத்த Bollywood Celebrities-ஐ ஒரே வீடியோவில் பங்கம் பண்ணிய மணிமேகலை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

By Priya Ram

Published on:

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக தனது திரைப்படத்தை தொடங்கியவர் மணிமேகலை. டான்ஸரான ஹுசைன் என்பவரை மணிமேகலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

இதனையடுத்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பல சீசன் கலக்கினார். கடந்த வருடம் குத் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகி விட்டார். பின்னர் மீண்டும் அதே நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்கேற்றார்.

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் மணிமேகலை ஹுசைன் தம்பதியினர் இரண்டாவது விருதை பெற்றனர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மணிமேகலை அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வார்.

தற்போது அனைத்து பாலிவுட் நடிகர்கள் மற்றும் நடிகைகளை கலாய்க்கும் விதமாக ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

author avatar
Priya Ram