வெறும் 5 லட்சம் ரூபாய் பணத்திற்காக பெண் குழந்தையை கடத்தி தந்தையை கதறவிட்ட நபர்… அதிர்ச்சி தரும் சம்பவம்..!

Spread the love

ஆந்திர பிரதேசத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாச ராவ், திருப்பதியில் வேலை பார்த்து வருகிறார். ஸ்ரீனிவாச ராவ், திருப்பதியை சேர்ந்த ஈஸ்வர் ரெட்டியிடம் ரூ. 5 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். ஸ்ரீனிவாச ராவால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. ஸ்ரீனிவாச ராவுக்கு 8 ஆம்  வகுப்பு படிக்கும் மகள் ஒருவர் இருக்கிறார்.

ஸ்ரீனிவாச ராவ் வாங்கிய கடனை வசூலிக்க, ஈஸ்வர் ரெட்டி வேறு திட்டம் தீட்டியுள்ளார். சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது, ஸ்ரீனிவாச ராவின் மகள் படிக்கும் பள்ளிக்குச் சென்று, அவரிடம் “உன்னுடைய தந்தை என்னை அனுப்பி வைத்திருக்கிறார். உன்னை அழைத்து வர கூறினார்” என்று கூறி சிறுமியை அழைத்துச் சென்றார். சிறுமையை அழைத்துச் சென்ற பின், தொலைபேசி வழியாக ஸ்ரீனிவாசராவை தொடர்பு கொண்டு, “உன்னுடைய மகள் என்னுடன் இருக்கிறார், உடனே கடனை திருப்பி கொடுக்கவில்லை என்றால் மகளை கொலை செய்து விடுவேன்” என மிரட்டியுள்ளார்.

பள்ளி மாணவியின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் தனிப்படை அமைத்து உடனடியாக ஈஸ்வர் ரெடியை கைது செய்துள்ளனர்.
பணப் பரிமாற்றத்தின் போது ஈஸ்வர் ரெட்டியுடன் ஸ்ரீநிவாச ராவுக்கு நட்பு ஏற்பட்டது. தனது தந்தையுடன் அடிக்கடி பார்த்ததால் மகளும் அவர் வார்த்தையை நம்பி சென்றுவிட்டார். சிசிடிவி காட்சிகள் உதவியுடன், ஈஸ்வர் ரெட்டியை கைது செய்து விட்டோம். சிறுமி பத்திரமாக அவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார், என காவல் ஆய்வாளர் சுப்பாராவ் கூறினார்.

Srimathi

Recent Posts

அம்மாடியோ… இந்த காலத்துல இப்படி ஒரு மருமகளா?… நடக்க முடியாத மாமனாரைத் தோளில் சுமந்து சென்ற பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!

நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…

8 மணத்தியாலங்கள் ago

இது பள்ளியா?… இல்ல சித்திரவதைக் கூடமா?… 3 வயது பிஞ்சுக் குழந்தையை… கயிற்றால் கட்டித் தாக்கிய ஆசிரியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…

8 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… உயிருள்ள பாம்பைக் கழுத்தில் சுற்றி சாகசம்… பூஜையின் போது கடித்ததில் பிரபல… பாம்பு பிடிப்பவர் பரிதாப பலி…!

மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…

8 மணத்தியாலங்கள் ago

பலமுறை நடந்த கொடூரம்… வெளிவந்த உண்மை… சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்… நீதிமன்றம் எடுத்த முடிவு என்ன தெரியுமா?…!!

ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…

8 மணத்தியாலங்கள் ago

என் கணவனுடனா பழகுகிறாய்?… உன்னை உயிரோடு விடமாட்டேன்… ரூ 13 லட்சம் கூலிப்படையை ஏவி… தோழியைத் தீர்த்துக்கட்டிய மனைவியின் வெறிச்செயல்…!!

மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…

8 மணத்தியாலங்கள் ago

கடவுளே… கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா?… வீட்டு வாசல் சாக்கடைக்குள் விழுந்த வியாபாரி… காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்த பொதுமக்கள்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…

8 மணத்தியாலங்கள் ago