பரங்கிமலை சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் இருந்து 3 வயது ஆண் குழந்தையை கீழே இறக்கி விட்டு சென்றுள்ளான் ஒரு கொடூரன். நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் சானடோரியம் ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் இருந்த பாதுகாப்பு போலீசார் குழந்தையை மீட்டு பரங்கிமலை அழைத்து வந்துள்ளனர். குழந்தையின் விவரம் ஏதும் தெரியாததால் ஆலந்தூரில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் குழந்தையை ஒப்படைத்துள்ளனர்.
சானடோரியம் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவில் குழந்தையை ரயிலில் இருந்து கீழே இறக்கிவிட்டு செல்லும் காட்சி தெளிவாகப் பதிவாகியுள்ளது. குழந்தையை எதற்கு இறக்கி விட்டார்கள், கடத்தி வந்தவரா, என்று எழுதும் இதுவரை தெரியவில்லை . இதைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது வெற்றிக்காக உழைத்த இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார். "இந்த விஜய்…
"விஜய் தவறு செய்யமாட்டான்; தவறு செய்ய அனுமதிக்கவும் மாட்டான். ஒருவேளை அப்படி யாருக்காவது எண்ணம் இருந்தால், அதை இப்போதே அழித்துவிடுங்கள்.…
"மக்களுடைய ஒரு பைசாவைக் கூட நான் தொடமாட்டேன்" என்று பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். ஊழலற்ற நேர்மையான…
"பசியின் கொடுமை என்ன என்பதை நான் நன்கு அறிவேன். நான் ஏதோ ஒரு ராஜ குடும்பத்தில் இருந்தோ அல்லது அரச…
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றவுடன், மக்கள் நலன் சார்ந்த அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய விஜய், மிக முக்கியமான மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டு…
தமிழகத்தின் 17-ஆவது அமைச்சரவையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் எம்.எல்.ஏ-வுமான ஆதவ் அர்ஜுனா அமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை…