சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் 42 இந்தியர்கள் உயிரிழந்தார்கள். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சவுதியில் பேருந்து தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களை இழந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது தஹ்சீனின் வீடியோ சமூக ஊடகங்களில் விமர்சன ரீதியான எதிர்வினைகளை எழுப்பியுள்ளது.
இதுகுறித்த வீடியோவில், தஹ்சீன் அமைதியாக ஊடகங்களிடம் பேசுவதையும், பின்பு கேமரா முன் சிரித்துக் கொண்டிருப்பதையும் காட்டுகிறது, அதே நேரத்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் பலர் உம்ரா யாத்திரையின் போது இறந்ததையும் அவர் விவரிக்கிறார். இதை பார்த்த இணையாவசிகளோ தனது குடும்ப உறுப்பினர்கள் இறந்த நிலையில் இவர் இப்படி சிரிக்கிறார். எப்படி தான் மனசு வருதோ என்று விமர்சித்து வருகிறார்கள்.
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம் அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…
குஜராத்தின் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா நகரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததில், புதிதாகப் பிறந்த குழந்தை,…
நலன் காக்கும் ஸ்டாலின்" திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இலவச…
சென்னை மாவட்டத்தில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(42) என்பவருடைய மகள் சூரிய பிரியா (17). இவர்…
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க…