காலையிலேயே ஷாக்… “அலறிய 15 வயது சிறுமி.. தவெக பிரமுகர் செய்த அந்த காரியம்”…. நள்ளிரவில் உறைந்த மதுரை….!

Spread the love

மதுரையில் தமிழக வெற்றிக் கழக (தவெக) கட்சிப் பிரமுகரான கண்ணன் என்பவர், நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கிக்கொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் விழித்தெழுந்ததும் அங்கிருந்து தப்பியோடிய கண்ணன் மீது, சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் வனிதாமணி தலைமையிலான மகளிர் போலீசார் கண்ணனை போக்சோ (POCSO) சட்டத்தின்கீழ் அதிரடியாகக் கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Nanthini

Recent Posts

“மந்திரி பதவி தராட்டி நாங்க இல்ல!”.. பாஜக கூட்டணியை உடைக்க துணியும் ராமதாஸ்?.. அதிரும் அரசியல் காலம்..!!!

தமிழ்நாட்டு அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள புதிய கூட்டணிக் கணக்குகளும், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வரவும் பாட்டாளி மக்கள் கட்சியை…

3 minutes ago

சார், என்னை பாஸ் பண்ணிடுங்க..! மேத்ஸ் எக்ஸாமில் காதல் கவிதை எழுதிய மாணவன்.. ஆசிரியரின் மரண மாஸ் பதில்…!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது மாணவர்களின் வினோதமான விடைத்தாள்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது ஒரு மாணவனின் கணிதத் தேர்வு…

4 minutes ago

இதுக்குத்தான் படிச்சீங்களா..? முசோரியில் ஓடும் காரில் இருந்து குப்பை போட்ட சுற்றுலாப் பயணிகள்.. வீசப்பட்ட குப்பையை அள்ளி.. அவர்களிடமே கொடுத்த நெட்டிசன்..!

உத்தரகண்ட் மாநிலம் முசோரிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் காரில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகளை சாலையில் வீசியதை, அனூப் நௌடியல் என்ற…

12 minutes ago

ஜெய்ப்பூரில் பயங்கரம்: மனைவியை தாக்கி, எச்சில் துப்பிய கணவன்… அடுத்த சில மணி நேரங்களில் நேர்ந்த கொடூரம்..வைரலாகும் CCTV வீடியோ…!

ஜெய்ப்பூரில் வசித்து வந்த பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர், தனது வீட்டில் வைத்து மனைவியைத் தாக்கியுள்ளார். அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில்,…

31 minutes ago

பகீர்.. மாந்தோப்பிற்கு சென்ற 11 வயது சிறுமியை.. கடித்துக் குதறிய தெருநாய்கள்.. நெஞ்சை உலுக்கும் சோகம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், 11 வயது சிறுமி ஒருத்தி தெருநாய்கள் கடித்துக் குதறியதால்…

38 minutes ago

அதிமுகவில் அடுத்த ட்விஸ்ட்… EPS காலில் விழுகிறாரா வேலுமணி?… இன்று நடக்கும் ரகசிய பேரம்… காலையிலேயே உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்…!

அதிமுகவில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த உட்கட்சி பூசல் தற்போது ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தமிழக வெற்றிக்…

43 minutes ago