மகாராஷ்டிரா மாநிலம் விவசாயத்துறை அமைச்சர் மாணிக் ராவ் கோக்டே சட்டமன்ற கூட்டத்தொடரின் பொழுது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ ஆனது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆளும் கூட்டணியில் உள்ள அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசைச் சேர்ந்தவர்தான் மாணிக் ராவ் கோக்டே . இவர் எதிரணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவரின் பேரன் ரோஹித் பவார் தான் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில், “ஆளும் கூட்டணியில் தேசியவாத கட்சி பாஜகவை கலந்து கொள்ள சேர்க்காமல் எதுவும் செய்ய முடியாது. மாநிலத்தில் தினசரி எட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும்போதும் வேளாண் அமைச்சருக்கு எந்த ஒரு வேலையும் இல்லாததால் ரம்மி விளையாடுவதற்கு நேரம் கிடைத்தது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஏழைகளின் வயல்களுக்கு எப்போதாவது வாருங்கள் மகாராஜாவே” என்றும் கூறியுள்ளார்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…