மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தொடரும். இந்த படம் 200 கோடி வசூலை கடந்து மாபெரும் வெற்றி படைத்தது. இந்த படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ் வர்மா தான் மோகன்லாலின் பெண் தன்மை கொண்ட விளம்பர வீடியோவை இயக்கி இருக்கிறார். இந்த விளம்பர வீடியோவில் படப்பிடிப்பு தளத்திற்கு வரும் மோகன்லால் பிரகாஷ் வர்மா அழைத்து சென்று மாடல் அழகிகளைஅறிமுகம் செய்து வருகை வைக்கிறார் .
அப்போது மாடல் அழகிகள் பயன்படுத்தும் வைர நகைகள் மீது மோகன்லாலுக்கு ஆசை ஏற்படுகிறது. மோகன்லால் அதை அணிந்து கொண்டு கண்ணாடி முன் நின்று தன்னை தானே மெய் மறந்து ரசிப்பது போன்ற காட்சி அமைந்துள்ளது. இந்த விளம்பர வீடியோவில் பெண்மை தன்மையுடன் மோகன்லாலின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…