இவுங்களா இப்படி..? நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக்காகிய ‘மகாநதி’ சீரியல் நடிகை..

By Archana on பங்குனி 14, 2024

Spread the love

‘மகாநதி’ என்ற சீரியல் மூலமாக சீரியல் ரசிகர்களுக்கு பரிச்சியமானவர் தான் நடிகை பிரதிபா அவர்கள். இந்த சீரியலில் கங்கை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த சீரியலுக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது என்று சொல்லாம். மேலும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ‘மகாநதி’ சீரியலிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார் பிரதிபா. இவரின் இந்த முடிவு இவரது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது என்று சொல்லாம்.

   

மேலும், இவர் நடித்து வந்த இந்த கதாபாத்திரத்தில் இவருக்கு பதிலாக சீரியல் நடிகை திவ்யா கணேஷ் அவர்கள் என்ட்ரி கொடுத்தார். மேலும், அதே மாதம் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு மலையாள படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளதா சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார் நடிகை பிரதிபா. சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்துள்ளார் பிரதிபா.

   

 

சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வளம் வரும் நடிகை ப்ரதிபாவுக்கு கணிசமான fans-கள் உள்ளார்கள் என்று சொல்லலாம். அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை பிரதிபா. அந்த வகையில் நடிகை பிரதிபா தற்போது நீச்சல் குளத்தில் ஸ்லீவ் மட்டும் அணிந்துகொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட அது காட்டு தீ போல பரவி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

 

View this post on Instagram

 

A post shared by PRATHIBHA (@i_prathibha)