Categories: வீடியோ

இது உங்களுக்கே ஓவரா தெரியலையா..? புயல் நேரத்திலும் ஷூட்டிங் நடத்திய விஜய் டிவி சீரியல்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியல் 4 சகோதரிகளை மையமாகக் கொண்டு கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் சந்தானம் என்ற சரவணன் தன்னுடைய குடும்பத்தை விட்டு துபாயில் வேலை செய்து வரும் நிலையில் அவரது குடும்பத்தினர் கொடைக்கானலில் வசித்து வருகிறார்கள். அதில் ஹீரோ நிவின் காவிரியை பார்த்ததும் காதல் வயப்படும் நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக ஊரை விட்டு காவேரி குடும்பம் கிளம்பி சென்னையில் வாடகை வீட்டில் தங்கி உள்ளனர்.

இதனிடையே காவிரியின் தங்கையின் நர்மதா சிகிச்சைக்கு பணம்  இல்லாமல் இருக்க வேறு வழியில்லாமல் காவிரி விஜய் இடம் ஒரு வருட காண்ட்ராக்ட் திருமணத்திற்கு ஒப்புக்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து காவிரிக்கு திருமணம் நடந்ததை அறிந்த நிவின் மனமுடைகிறார். இப்படி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க மகாநதி சீரியலில் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரதீபா விலகி தற்போது அவருடைய கதாபாத்திரத்தில் சீரியல் பிரபலம் திவ்யா கணேஷ் நடிக்கிறார்.

சமீபத்தில் சென்னையை புயல் புரட்டி போட்ட நிலையில் மக்கள் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் பெரும் சேதத்தையும் சந்தித்தனர். இப்படியான நேரத்தில் கூட ஷூட்டிங் என்று நடிகை திவ்யா கணேஷ் பகிர்ந்திருக்கும் வீடியோ ஒன்றை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் கிண்டல் அடித்து இந்த வீடியோவை வைரலாகி வருகிறார்கள்.

 

Nanthini

Recent Posts

“போட்ட பணம் டபுளா திரும்பி வரும்…” கோடிகளில் கூட சேமிக்கலாம்… நடுத்தர மக்களுக்கான அசத்தலான திட்டம்…!!

தபால் நிலையத்தின் 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம், முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க உதவும் ஒரு சிறந்த சேமிப்புத்…

17 minutes ago

மின்னஞ்சல் அனுப்பினாலே போதும்…! கைநிறைய சம்பளத்துடன் ஜிப்மர் மருத்துவமனையில் வேலை… விண்ணபிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ…!!

புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…

37 minutes ago

“கூல் டிரிங்க்ஸ் வேண்டாம்…” கோடை வெயிலில் குழந்தைகளைப் பாதுகாக்க மருத்துவர் சொல்லும் அட்வைஸ்…!!

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், குழந்தைகளை வெப்பத்திலிருந்து காக்க பெற்றோர்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்து மருத்துவர்கள்…

52 minutes ago

ஐடி ஊழியர்களே உஷார்…! குனிந்து வேலை பார்ப்பதால் கழுத்து எலும்பில் தேய்மானமா…? இதோ எளிய தீர்வுகள்…!!

தற்கால டிஜிட்டல் உலகில் நீண்ட நேரம் அலைபேசி மற்றும் மடிக்கணினிகளைத் குனிந்து பார்ப்பதால் ஏற்படும் கழுத்து வலி, சாதாரணமான ஒன்றாகத்…

1 மணத்தியாலம் ago

நிதி நெருக்கடி தீரும்; செல்வம் பெருகும்….! யமனின் வக்கிர பெயர்ச்சியால் ஜொலிக்கப்போகும் ராசிகள்… உங்க ராசி இருக்கான்னு பாருங்க…!!

ஜோதிட சாஸ்திரப்படி வரும் மே 6, 2026 அன்று, புளூட்டோ கிரகம் (யமன்) தனது பாதையில் பின்னோக்கி நகரும் வக்ர…

1 மணத்தியாலம் ago

BREAKING: தேர்தலில் இவர்தான் முதலிடம்…. வாக்குப்பதிவு தொடங்கும் முன்பே வெளியான அதிரடி ரிப்போர்ட்…!

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று 234 தொகுதிகளிலும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்…

2 மணத்தியாலங்கள் ago