குடும்பத் தலைவிகளே… மகளிர் உரிமைத் தொகைக்கு அப்ளை பண்ணிட்டீங்களா?.. வந்தாச்சு சூப்பர் குட் நியூஸ்…?

Spread the love

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக தற்போது விடுபட்டவர்கள் அனைவரும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். ஜூலை 15 முதல் இதுவரை மூன்று லட்சத்திற்கும் அதிகமானோர் புதிதாக மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் தகவல் தெரிவிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக தேர்வு செய்யப்படும் மகளிருக்கு செப்டம்பர் முதல் ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே முகாமுக்குச் சென்று விண்ணப்பித்து விடுங்கள்.

Nanthini

Recent Posts

“யாரும் என்னை கண்டுக்கல!”… என் ஈகோவை உடைத்த அந்த 15 நிமிடங்கள்… ரஜினிகாந்த் பகிர்ந்த நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்…!!!

இந்தியத் திரையுலகின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த், பெங்களூருவில் நடைபெற்ற ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் 'ஆர்ட் ஆஃப் லிவிங்' அமைப்பின்…

6 minutes ago

அடுத்த ‘ஜெயலலிதா’ இவர்தான்? திரிஷாவின் அரசியல் என்ட்ரி?.. அவரே கொடுத்த அந்த ‘ஓபன்’ ஸ்டேட்மென்ட்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

மாடலிங் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்த திரிஷாவுக்கு ‘லேசா லேசா’ படம் மூலம் வாய்ப்புகள் கிடைத்தாலும், ‘மௌனம் பேசியதே’ படத்தின் மூலமே…

23 minutes ago

விட்டு மனையில் கடை இருக்கிறதா? இனி கூடுதல் கட்டணம் கிடையாது!… பதிவுத்துறை வெளியிட்ட அதிரடி புதிய விதிமுறை..!!!

தமிழகப் பதிவுத்துறையில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், பொதுமக்கள் எளிதில் சொத்து பரிமாற்றம் செய்யவும் ஏதுவாகப் பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்…

33 minutes ago

ஆளுநரிடம் ஓடிய இ.பி.எஸ்… அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு ‘செக்’.. அதிரடிப் புகார் பின்னணி என்ன?… பரபரக்கும் அரசியல் களம்…!!!

தமிழகச் சட்டசபைத் தேர்தல் முடிவுகளின் எதிரொலியாக அதிமுகவில் மீண்டும் ஒரு பிளவு ஏற்பட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி…

44 minutes ago

“தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் இனி”… குடிமகன்களுக்கு ஹேப்பி நியூஸ்… தமிழக அரசு அதிரடி…!

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாக விற்பனை செய்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று…

50 minutes ago

விஜய்யுடன் கூட்டணி… பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் நிர்வாகி… தவெக கூட்டணியில் வெடித்தது பூகம்பம்….!

தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து…

54 minutes ago