சன் டிவின் அசத்தப்போவது யாரு மூலமாக தன் திறமையை காமித்து தமிழ் மக்கள் அனைவரையும் தன் கவர்ச்சி கலந்த காமெடி யால் கவர்ந்த மக்களை மனநோயிலிருந்து விடுவித்து மகிழ்ச்சியாக ஆக்கியவர் தான் மதுரை மூத்தவர்கள், அவர் அசத்தப்போவது யாரு விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு, குவித்த கோமாளி ஆகிய பிரபலமான தனியார் நிகழ்ச்சிகள் பங்கேற்று தன் தனித்துவமான திறமையை வெளிப்படுத்தினார், இவர் எங்கு இருந்தாலும் அந்த இடத்தில் காமெடி கலவரமே நடக்கும் என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் இவர் அப்படிப்பட்ட இயல்பான நகைச்சுவை மிக்க ஒரு மன்னன் ஆவார்,
இவர் 2016 ஆம் ஆண்டு லேகா என்பவரை திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளை பெற்று எடுத்தார்கள், வாழ்க்கை மிகவும் அழகாக போய்க்கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் இவர் மனைவி கார் ஆக்சிடெண்டில் இறந்துவிட்டார் அதன் பின்னர் மிகவும் மனம் உடைந்து சில நாட்கள் அதிலிருந்து வெளி வரவே இல்லை, அதன் பின் இவர் இரண்டாவது திருமணம் ஆக நீத்து என்பவரை கல்யாணம் செய்து கொண்டார் அப்பொழுது மக்கள் அனைவரும் இதை கண்டு தவறான கருத்துக்களை வெளியிட்டு வந்தார்கள். அந்த சமயத்தில் அவர் யாரிடமும் கூறாத ஒரு சில விஷயத்தை நேர்காணலில் போது கூறினார், என்னோடு இன்னொரு கருப்பு பக்கத்தை யாரும் பார்த்ததே இல்லை,
சில நாட்களுக்கு முன்னால் இன்டர்வியூவில் மனம் திறந்து பேசிய மதுரை முத்து, என் மனைவி இறந்தப்ப எனக்கு கடவுள் மேல இருக்க நம்பிக்கையே போச்சு ஆனால் என் மனைவியின் உடலை திருப்பத்தூரில் இருந்து மதுரைக்கு கொண்டு வரும் வழியில என் கண்முன்னே ஒரு ஆக்சிடென்டில் மொத்த குடும்பமும் இறந்துட்டாங்க, அதுல ஒரு குழந்தை மட்டும் தப்பிச்சு, அப்பதான் எனக்கு தோணுச்சு என் குழந்தையை பார்த்துக்க நான் இருக்கேன் ஆனா அந்த குழந்தை பாத்துக்க யாருமே இல்ல, அப்போ ஒரு விஷயம் எனக்கு தோணுச்சு, இருக்கிற நினைச்சு மனசு தேத்திக்கணும் இல்லாததை நினைத்து வருத்தப்படக்கூடாதுனு புரிஞ்சுச்சு, சில மாதத்துக்கு அப்புறம் என் மனைவியோட ஃப்ரெண்ட் நீர்த்துவை இரண்டாவது திருமணம் பண்ணிக்கிட்டேன் அப்போ என்னை நிறைய பேரு விமர்சனம் செய்தார்கள், ஆனா யாருக்கும் சொல்லாத விஷயத்தை நான் உங்ககிட்ட சொல்றேன் என் முதல் மனைவிக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி அவர் கணவர் இவரை விட்டு ஓடிவிட்டார், அதன்பின் அவள திருமணம் பண்ணிக்க முன்வந்தப்ப என் குடும்பத்தில் நீ நல்லா தானே இருக்க எதுக்கு ஏற்கனவே திருமணமான பொண்ணா திருமணம் பண்ணிக்கிறேன்னு கேட்டாங்க ஆனால் அதை மீறி அவ தான் வேணும்னு திருமணம் பண்ணிட்டேன், அதே போல தான் எனக்கும் இப்ப நத்தூவும், நீத்து வொட அப்பா இறந்துட்டாரு அதனால ஒங்க குழந்தையோட வலி எனக்கு புரியும்னு சொல்லி என் மனச மாத்தி என் குழந்தை நல்லா பாத்துக்கணும்னு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க, அதனால எனக்கு தெரியும் என்னோட வலியோட வேதனை யாருக்கும் புரியாது. அதனால மத்தவங்களோட விமர்சனத்தை என்னைக்குமே காது கொடுத்து கேட்க மாட்டேன் என்று சொல்லி இன்டர்வியூவில் மனம் உடைந்து பேசினார் மதுரை முத்து.
மதுரை முத்துவின் முதல் மனைவியான லேகா அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி மதுரை முத்துவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் , எங்கள் வீட்டு தெய்வத்திற்கு எட்டாம் ஆண்டு நினைவு தினம் என்று மனம் உருகி “என்றும் உன் நினைவோடு” பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அந்தப் பதிவிற்கு மக்கள் அனைவரும் மதுரை முத்துக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
View this post on Instagram