நயன்தாராவின் ஆவணப்பட வழக்கு: “2 வாரம் தான் டைம்” சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

Spread the love

நடிகை நயன்தாராவின் ஆவணப்படத்திற்கு எதிராக தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த ஆவணப்படத்தில் அனுமதி இல்லாமல் சந்திரமுகி படத்தின் காட்சிகளை பயன்படுத்த தடை கோரி பதிப்புரிமை பெற்றுள்ள ஏ பி இன்டர்நேஷனல் நிறுவனம் வழக்கு தொடர்ந்து.

சந்திரமுகி படத்தின் காட்சிகளை நீக்க கோரியும் ஐந்து கோடி ரூபாய் இழப்பீடு வேண்டுமென்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் ஆவணப்படத்தின் மூலமாக ஈட்டிய லாப கணக்கு சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக ஆவணப்பட தயாரிப்பு நிறுவனம் நெட்பிலிக்ஸ் நிறுவனம் இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

Soundarya

Recent Posts

ஐயோ… என்னடா பிராங்கா இது?… கைகூப்பி கதறிய காதலி… மயங்கிச் சரிந்த கொடூரம்… கண்விழிக்காமல் போராடும் பரிதாபம்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

அந்தப் பையன் தன் காதலி மீது செய்த கொடூரமான குறும்பினால் அவள் கைகளைக் கூப்பி அழுது கெஞ்சியபோதும் அவன் மனம்…

18 minutes ago

அதிகாலையில் பயங்கரம்…! வாலிபரை வெட்டி கொன்ற கும்பல்… முன்விரோதம் தான் காரணமா…? இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மயிலார்தேவ்பள்ளி காவல் எல்லைக்குட்பட்ட சுபான் காலனி கட்டம் 2 பகுதியில், 25 வயதான சோஹைல் என்ற…

29 minutes ago

தங்கை,சகோதரனுடன் வசித்த பெண்… இரவில் மனைவியுடன் இருந்த கணவர்… விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுதா (எ) சிவானி என்ற பெண்ணும், குவாலியரைச் சேர்ந்த யாஷ் தாக்குர் (28) என்ற வாலிபரும்…

38 minutes ago

என் மகளைக் கொன்றது யார்?… 22 வயது பெண் பொறியாளர்… நிதி படேல் படுகொலை வழக்கில்… ஒரு வாரம் கடந்தும் நீடிக்கும் மர்மம்…!!

சூரத் மாவட்டம் கோதவாடி கிராமத்தில் 22 வயது கணினிப் பொறியாளர் நிதி படேல் தனது வீட்டில் கடந்த ஆகஸ்ட் 24-ம்…

42 minutes ago

ஐயோ கடவுளே… சைபர் கிரேடு வலையில் சிக்கி… இளம்பெண்களைக் குறிவைத்து இணையத்தில் நடக்கும் அதிர்ச்சி மோசடி…!

சேலம் மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மூலமான பண மோசடி புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போலி…

50 minutes ago