FLASH: பெண்களுக்குப் பாலியல் தொல்லை.. தலைமறைவாக இருந்த மதூர் சத்யா அதிரடி கைது…!!!

By Soundarya on பங்குனி 20, 2026

Spread the love

பெண்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த மதூர் சத்யா பெங்களூருவில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் புகாரைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் அதன் துணை அமைப்புகளான AIYF, ISCUF ஆகியவற்றிலிருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

தற்போது பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ள சத்யாவை, மேல் விசாரணைக்காகச் சென்னைக்கு அழைத்து வரக் காவல்துறை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான விரிவான விசாரணையை மேற்கொள்ளப் போலீஸ் வட்டாரங்கள் தயாராகி வருகின்றன.