பாஜகவின் அமைப்பு ரீதியான மாற்றங்களைத் தொடர்ந்து புதிய நியமனங்களை அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ம. வெங்கடேசன் உட்பட 16 பேர் தேசியச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவராகவும், தமிழக பாஜகவின் மாநிலத் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ள இவர், கடந்த 2016-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் வழங்கப்பட்டுள்ள இந்த முக்கியப் பொறுப்பு, கட்சி அமைப்பில் அவருக்கு அளிக்கப்பட்டுள்ள அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. 2026 சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக…
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், ராபிடோ பைக் டாக்ஸியில் பயணித்தபோது, அந்த ஓட்டுநர் அவரிடம் பாலியல் ரீதியாக…
மகாராஷ்டிராவின் லாத்தூர் மாவட்டம் உத்கிர் பகுதியில், மாந்திரீகம் மற்றும் மூடநம்பிக்கையின் பெயரில் 15 வயது சிறுமிக்கு இழைக்கப்படவிருந்த பயங்கரம் நல்வேளையாகத்…
சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் நடவடிக்கைகள் மற்றும் மரியாதை நிமித்தமான பழக்கவழக்கங்கள் குறித்த விவாதங்கள் அவ்வப்போது எழுவது இயல்பான ஒன்று. சமீபத்தில் தமிழகச்…
தமிழகத்தில் 'வி தி லீடர்ஸ்' என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கி தீவிரப் பணியாற்றி வரும் அண்ணாமலை, அதனை விரைவில் முழுமையான…
பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவர் பொறுப்பில் இருந்து கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 6…