FLASE NEWS:ஜாமினில் வந்ததும் அதிரடி… ஸ்டாலின் தான் CM… “விஜய்க்கு ஏன் ஓட்டு போட்டீங்க?…” மீண்டும் தொடங்கியா அரசியல் சர்ச்சை…!

By Visaka on ஆடி 30, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் மீண்டும் ஸ்டாலின் முதலமைச்சராவார் என்றும், விஜய் என்ன செய்தார் என்று கேள்வி எழுப்பியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சி குறித்து அவர் முன்பு தெரிவித்த கருத்துக்களுக்காகக் கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த நிலையில், தற்போது மீண்டும் அதே தொனியில் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைச் சம்பாதித்துள்ளது.

திமுகவின் தொடர் பலத்தையும் எதிர்காலத் திட்டங்களையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ள இவரது இந்தப் பேச்சு, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.