நாளை நிகழப்போகும் சந்திர கிரகணம்… சிவப்பு நிலா பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசிய தகவல்…!

Spread the love

சந்திரன், சூரியன் மற்றும் பூமி மூன்றுமே நேர்க்கோட்டில் வருவதனால் ஏற்படும் நிகழ்வு தான் கிரகணம். நாளை இரவு முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வெறும் கண்ணாலே இந்த சந்திர கிரகணத்தை பார்க்கலாம். அதேசமயம் ரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். பூமியின் நிழல் சந்திரன் மீது படரும் போது நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதுபோன்ற சிவப்பு நிற நிலவு தோன்றுவது அரிது என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

நாளை இரவு 8:58 மணிக்கு சந்திர கிரகணம் தொடங்கும், இரவு 11:01 மணிக்கு முழு சந்திர கிரகணமாக மாறி நிலவு இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். பின்பு அதிகாலை 12:23 மணிக்கு கிரகணம் முடிவடையும். கிட்டத்தட்ட 85 நிமிடங்கள் நிலவு இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். வருகின்ற 2028 டிசம்பர் 31ம் தேதி சந்திர கிரகணம் நிகழ உள்ளது என்று அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

Divyamayakannan

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

6 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

6 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

7 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

7 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

7 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

7 மணத்தியாலங்கள் ago