சூரியனின் நட்சத்திர மாற்றம்…. வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிக்காரர்கள்…. உங்க ராசி இருக்கான்னு பாருங்க…!!

Spread the love

சூரிய பகவான் நவம்பர் 19, 2025 அன்று விசாக நட்சத்திரத்திலிருந்து அனுஷ நட்சத்திரத்துக்கு மாறுகிறார். டிசம்பர் 2 வரை அங்கு தங்குகிறார். இந்த இடமாற்றம் சில ராசிகளுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சூரிய இடமாற்றம் இந்த 3 ராசிகளுக்கு 2026ல் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும்.

மிதுன ராசி:

  • நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும்.
  • பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
  • குடும்பத்தில் சுப நிகழ்ச்சி பேச்சு வெற்றிகரமாக முடியும்.
  • முன்னோர் சொத்து மூலம் ஆதாயம் கிடைக்கும்.
  • உடன் பிறந்தவர்கள் உதவியால் தொழில் உயரும்.

சிம்ம ராசி: 

  • தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • குடும்ப சண்டைகள் விலகி அமைதி திரும்பும்.
  • மாணவர்கள் படிப்பில் சிறப்பிடம் பிடிப்பர்.
  • போட்டித் தேர்வில் உயர் மதிப்பெண்கள் பெறுவார்கள்
  • விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் யோகம் கிட்டும்.
  • சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.

விருச்சிக ராசி: 

  • வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம்.
  • சமூகத்தில் மதிப்பு உயரும்.
  • வாழ்க்கைத் துணை தொழிலில் உயர்வு பெறுவார்.
  • எதிர்பார்த்த இடத்தில் பணம் கிடைக்கும்.
  • வங்கி பிரச்சினைகள் தீரும்.
Devi Ramu

Recent Posts

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

22 minutes ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

23 minutes ago

ஆபீஸ் வேலை என பொய் சொன்ன கணவன்… செல்போனுக்கு வந்த லிங்க்… ஓபன் செய்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கடையில் நடந்த பயங்கர டுவிஸ்ட்..!!

தனது புத்திசாலித்தனத்தால் ஏமாற்றிய கணவனை விவாகரத்து செய்த மனைவியின் கதை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலுவலக வேலை விஷயமாக…

26 minutes ago

“ஒன்லி 2 சாய்ஸ்” என்ன பாஸ் ஓகேவா..? அமெரிக்காவிற்கு செக் வைத்த ஈரான்… டிரம்ப் எடுக்கப்போகும் முடிவு என்ன..?

அமெரிக்காவிற்கு 'போர் அல்லது ஒப்பந்தம்' ஆகிய இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளதாக ஈரான் உளவுத்துறை அதிரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளது. டிரம்ப்…

34 minutes ago

ஒரு வருடம் டேட்டிங்க் திடீர் கர்ப்பம்.. அட்வான்ஸை திருப்பிக் கொடுத்த மாளவிகா… சினிமாவை விட்டு விலகிய பின்னணி..!!

90-களின் கனவுக்கன்னியாகத் திகழ்ந்த நடிகை மாளவிகா, தனது காதல் மற்றும் திருமண வாழ்க்கை குறித்த ரகசியங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில்…

37 minutes ago