சூரிய பகவான் நவம்பர் 19, 2025 அன்று விசாக நட்சத்திரத்திலிருந்து அனுஷ நட்சத்திரத்துக்கு மாறுகிறார். டிசம்பர் 2 வரை அங்கு தங்குகிறார். இந்த இடமாற்றம் சில ராசிகளுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சூரிய இடமாற்றம் இந்த 3 ராசிகளுக்கு 2026ல் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும்.
மிதுன ராசி:
- நீண்ட நாட்களாக எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கும்.
- பொருளாதாரத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
- குடும்பத்தில் சுப நிகழ்ச்சி பேச்சு வெற்றிகரமாக முடியும்.
- முன்னோர் சொத்து மூலம் ஆதாயம் கிடைக்கும்.
- உடன் பிறந்தவர்கள் உதவியால் தொழில் உயரும்.
சிம்ம ராசி:
- தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
- குடும்ப சண்டைகள் விலகி அமைதி திரும்பும்.
- மாணவர்கள் படிப்பில் சிறப்பிடம் பிடிப்பர்.
- போட்டித் தேர்வில் உயர் மதிப்பெண்கள் பெறுவார்கள்
- விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் யோகம் கிட்டும்.
- சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
விருச்சிக ராசி:
- வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம்.
- சமூகத்தில் மதிப்பு உயரும்.
- வாழ்க்கைத் துணை தொழிலில் உயர்வு பெறுவார்.
- எதிர்பார்த்த இடத்தில் பணம் கிடைக்கும்.
- வங்கி பிரச்சினைகள் தீரும்.
