Categories: சினிமா

மோகன்லாலுடன் மோதி மொக்கை வாங்கிய விக்ரம்.. ஐந்து நாட்களில் மொத்த கலெக்ஷனே இவ்வளவுதானா..?

Spread the love

கடந்த வாரம் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வீர தீர சூரன். இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தை HR pictures நிறுவனம் தயாரித்திருந்தது. ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருந்த நிலையில் இவருடன் இணைந்து எஸ் ஜே சூர்யா மற்றும் சுராஜ் ஆகியோர் நடித்த ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். சீயான் விக்ரம் ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் செம விருந்து ஆக அமைந்தது.

ஆனால் சிலர் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களை தெரிவித்து இருந்தனர்.  இந்த திரைப்படம் உலக அளவில் ஐந்து நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம் உலக அளவில் இதுவரை 32 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சுமாரான வசூல் தான் என்று கூறப்படுகின்றது.

அதேசமயம் வீர வீர சூரன் படத்திற்கு போட்டியாக மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் கூட்டணியில் உருவாகிய கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் லூசிபர் 2 எம்புரான். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. கடந்த வாரம் 27ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

மேலும் சில காரணங்களால் தற்போது இந்த படத்தில் இருந்து மூன்று நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. கலவையான விமர்சனங்கள் இந்த படத்திற்கு இருந்தாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பில் வருகிறது. அதாவது ஐந்து நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் எம்புரான் திரைப்படம் உலக அளவில் இதுவரை 200 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது. இந்த படத்தின் வசூலில் 10% வசூலை தான் விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Nanthini

Recent Posts

“இனிமே உசுரோட இருக்க கூடாது”…. குடும்பத் தகராறில் மனைவி, மகனை அடித்துக் கொன்றுவிட்டு மீன்பிடித் தொழிலாளி தற்கொலை…. திடுக்கிடும் பின்னணி….!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கடலோர கிராமமான திருமுல்லைவாசலில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்…

2 minutes ago

விஜய் ஆட்சிக்கு வரக் கூடாதுனு நடந்த மெகா சதி…. எடப்பாடியே திருமாவளவனை முதல்வராக்க முயற்சித்தார்…. டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததாகவும், அதனைத் தடுக்க திமுக மற்றும் அதிமுக தீவிர முயற்சிகளை…

7 minutes ago

டெல்லியில் ரகசிய மீட்டிங்… கட்சியைத் தொடங்குகிறாரா தனுஷ்?…. ஒரே வரியில் முடித்துவிட்ட திருமாவளவன்…. தமிழக அரசியலை அதிரவைக்கும் மாஸ்டர் பிளான்…!

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரவுள்ளதாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் கடந்த சில நாட்களாக தீவிர யூகங்கள் பரவி வருகின்றன. குறிப்பாக,…

14 minutes ago

“கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு”…. மனைவிக்கு கொடுமை செய்ததாக கருத முடியாது…. உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….!

கணவருக்குப் பிற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பது மட்டுமே, மனைவிக்கு அவர் கொடுமை இழைத்ததாகக் கருத இயலாது என்று…

20 minutes ago

அதிகாரிகளின் அலட்சியமா?… பள்ளி வாசலில் பாதாள நரகம்… மாணவ, மாணவிகள் தப்பியது அதிர்ஷ்டவசமா?… உறைந்துபோன ஊர்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் திடீரென ஒரு பிரதான சாலை பாதாளத்திற்குள் உள்வாங்கி பெரும் பள்ளம் உருவான சம்பவம் பொதுமக்களிடையே…

22 minutes ago

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி…. “லிப்ட் கேட்டுப் போன 12 வயது மாணவன் மாயம்”… சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்….!

சிங்காரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் திருநாவுக்கரசு என்பவரது மகன் சஞ்சய் (12), அங்குள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு…

24 minutes ago