பிரபல டிவி சேனலில் சூப்பர் சிங்கர் சீசன் 11 நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த சிறுமி ஒருவர் ஈழப் போரில் உறவுகளை இழந்த சம்பவத்தை பாடலாக பாடியது இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்நிகழ்ச்சியில் பல திறமையாளர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிக்காட்டி வரும் நிலையில், டி சாதனா பாடிய இந்த பாடல் ஈழத்துப்போரை பார்வையாளர்களின் கண்முன் காட்டியுள்ளது.
20 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு பாடி இருக்கிறார். இவரது பெற்றோர் 30 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள். இன்று வெளியான பிரமோ காட்சியில் அவர் பாடிய பாடல்களால் அரங்கமே கண்ணீர் சிந்தியுள்ளது. இலங்கையில் நடந்த போரில் உயிரை விட்டவர்கள் மற்றும் உறவுகளை தொலைத்தவர்களின் கதறல்ளை இந்த பாடல் வெளிப்படுத்தி உள்ளது.
திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…
ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான…
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…