Categories: சினிமா

விஜய்க்கு 200 கோடி சம்பளம்…. ஆனா எங்களுக்கு 1 ரூபா கூட இல்ல…. புலம்பும் லியோ பட கலைஞர்கள்…!!

Spread the love

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவான படம் லியோ. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். வருகிற அக்டோபர் மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் லியோ ரிலீஸ் ஆக உள்ளது.

படத்தின் சூட்டிங் முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. லியோ படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு லியோ படத்தில் இருந்து விஜய் பாடிய “நா ரெடி” பாடல் வெளியானது. இணையத்தில் வெளியான சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கானோர் அதை பார்த்துள்ளனர்.

இந்த பாடலில் நடிகர் விஜயுடன் சுமார் 1200 பேர் நடனம் ஆடியதாக தெரிகிறது. அதில் 200 பேர் ப்ரொபஷனல் டான்சர்ஸ். மீதமுள்ள 1000 பேர் கல்லூரி மாணவர்கள், நடன கலைஞர்கள் என கூறப்படுகிறது. சுமார் 6 நாட்கள் எடுக்கப்பட்ட இந்த பாடலுக்கு ப்ரொபஷனல் டான்சர்ஸ் 200 பேருக்கு சம்பளம் முறையாக வழங்கப்பட்டது. ஆனால் மீதமுள்ள ஆயிரம் பேருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

சம்பளத்தை கணக்கிட்டு பார்த்தால் ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டியது இருக்கும். அதில் பலர் எப்படியாவது சினிமாவில் தனது முகத்தை காட்டி விட மாட்டோமா என்ற ஏக்கத்திலும், கஷ்டப்படுபவர்களாகவும் இருக்கின்றனர். படமே வெளியாக உள்ள நிலையில் நடன கலைஞர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

admin

Recent Posts

இந்தியாவிலேயே முதல்முறை.? சைக்கிளுக்கு டோல் கட்டணம்… அதிர்ந்து போன நபர் செய்த் காரியம்… வைரலாகும் வீடியோ..!!

பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…

3 minutes ago

BREAKING: ரூ.3000 வரை உயர்ந்தது… தமிழக மக்களுக்கு அதிர்ச்சி செய்தி..!!

தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யத் தொடங்கியுள்ளனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி, தனியார்…

14 minutes ago

போடு ரகிட ரகிட..! பைக் வாங்க ரூ.10,000 வழங்கப்படும்… எடப்பாடியின் புதிய அறிவிப்பு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக…

21 minutes ago

BREAKING: கரூரில் உண்மையில் என்ன நடந்தது..? முதன்முறையாக மனம் திறந்த விஜய்..!!

சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…

41 minutes ago

மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..! இனி இந்த கார்டு இருந்தா தான்… மெட்ரோ நிர்வாகத்தின் அதிரடி அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…

1 மணத்தியாலம் ago

CSK ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி.. ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய நட்சத்திர வீரர்.. ஏமாற்றத்தில் சென்னை டீம்..!!

ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…

1 மணத்தியாலம் ago