Categories: சினிமா

‘ஜெயிலர்’ டெரர் வில்லனின் சம்பளம் 35 லட்சம் தானா…? நான் கேட்டதை விட 3 மடங்கு கொடுத்தாங்க…!  வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர்….!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். இந்த திரைப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த நிலையில் உலக அளவில் ஜெயிலர் திரைப்படம் 650 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

உலக அளவில் விக்ரம் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்களின் வசூலை முறியடித்து படம் முன்னேறி வருகிறது. இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து மிரட்டியவர் தான் நடிகர் விநாயகர். இவரை விஷால் நடித்த திமிரு திரைப்படத்தில் பலரும் பார்த்திருப்போம். இவர் மலையாளத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பால் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விநாயகனை பாராட்டி பேசினார். ஜெயிலரின் அவரது நடிப்பை பார்த்து தானே அசந்துபோய் விட்டதாக ரஜினி கூறி இருந்தார்.

அந்த அளவுக்கு ஜெயிலர் படத்தில் டெரர் வில்லனாக மிரட்டி இருந்த விநாயகனுக்கு அப்படத்தில் நடிக்க வெறும் ரூ.35 லட்சம் தான் சம்பளம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு சமீபத்திய பேட்டியில் விநாயகனே விளக்கம் அளித்துள்ளார். அதன்படி தான் 35 லட்சம் வாங்கியதாக சொல்வதெல்லாம் வெறும் வதந்தி. அப்படத்தில் நடிக்க நான் கேட்ட சம்பளத்தைவிட மூன்று மடங்கு தனக்கு அதிக சம்பளத்தை தயாரிப்பாளர் வாரி வழங்கியதாக கூறி சம்பள சர்ச்சைக்கு அவரே பதிலடி கொடுத்துள்ளார்.

Begam

Recent Posts

ரூ.600 கோடி சொத்துகளை மறைத்துள்ளார்… ரூ.180 கோடி வரி கட்டல.. சுந்தர்.சி மீது பரபரப்பு குற்றசாட்டு..!!

மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…

2 minutes ago

பெரும் பரபரப்பு.! “மாம்பழத்தில் விஷம்” பாமக ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…

8 minutes ago

BREAKING: தவெகவினர் என் மீது செருப்பை வீசினர்… திவ்யா சத்யராஜ் பரபரப்பு புகார்..!!

திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…

11 minutes ago

“விஜய் கொடுத்த அந்த ஒரு அனுமதி” என்னை அவர் கைவிடல… மேடையிலேயே கண்ணீர் விட்ட செங்கோட்டையன்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்…

15 minutes ago

ஷாக்.! “ஒரே ஒரு இரவு மட்டும் அவனோடு” மரண படுக்கையில் மனைவி சொன்ன அந்த வார்த்தை… மனைவியின் கடைசி ஆசையால் நிலைகுலைந்து போன கணவன்..!!

மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…

22 minutes ago

“ஐயோ காப்பாத்துங்க” லிப்டில் நுழைய முயன்ற மருத்துவர்… தலை துண்டானதால் அலறிய செவிலியர்… லிஃப்ட்டுக்குள் 15 நிமிடம் பகீர்… வைரலாகும் திக் திக் வீடியோ..!

2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…

33 minutes ago