இனி EMI கவலை வேண்டாம்…! பர்சனல் லோன் வட்டியை குறைத்த முன்னணி வங்கிகள்…. உங்களுக்கு எவ்வளவு மிச்சமாகும்…?

Spread the love

2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் 10.50 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்த தனிநபர் கடன் வட்டி விகிதங்கள், தற்போது 9.75% முதல் 9.99% வரை என்ற நிலைக்குக் குறைந்துள்ளன. குறிப்பாக, எஸ்பிஐ வங்கி தனது வட்டி விகிதத்தை 12.60 சதவீதத்திலிருந்து 10.05 சதவீதமாகவும், ஹெச்டிஎஃப்சி மற்றும் ஆக்சிஸ் வங்கிகள் தங்களது தொடக்க வட்டியை 9.99 சதவீதமாகவும் குறைத்துள்ளன.

வங்கிகள் வழங்கும் இந்தக் குறைப்பு, ஏற்கனவே கடன் வாங்கி மாதாந்திர தவணை (EMI) செலுத்தி வருபவர்களுக்கும், புதிதாகக் கடன் வாங்கத் திட்டமிடுபவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இருப்பினும், இந்த வட்டிச் சலுகை என்பது ஒருவருடைய கிரெடிட் ஸ்கோர் மற்றும் வருமானத்தைப் பொறுத்தே முடிவு செய்யப்படுகிறது.

சில வங்கிகள் 9 சதவீத வட்டியில் கடன் வழங்கினாலும், கடனுக்கான செயலாக்கக் கட்டணம் (Processing fees) 0.35% முதல் 5% வரை வசூலிக்கிறது. எனவே, கடன் வாங்குவதற்கு முன்னால் பல்வேறு வங்கிகளின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்த்துத் தேர்வு செய்வது புத்திசாலித்தனமாகும். இந்த வட்டி சரிவு காரணமாக, வரும் மாதங்களில் தனிநபர் கடன் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Devi Ramu

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

7 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

7 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

7 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

7 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

7 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

7 மணத்தியாலங்கள் ago