அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை அதிமுக தொண்டர்கள் மீட்பு கழகமாக ஓபிஎஸ் மாற்றியுள்ளார். மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் டிசம்பர் 23ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறும். இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று ஓபிஎஸ் சற்று முன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுவரை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என அறிக்கை வெளியிட்ட ஓபிஎஸ், அதனை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என குறிப்பிட்ட தமிழக அரசியலில் புதிய பரபரப்பு கிளப்பியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் அதிமுகவில் தொடர்ந்து உட்கட்சி பூசல் அதிகரித்து வரும் நிலையில் ஓபிஎஸ் மீண்டும் NDA கூட்டணியில் இணைய போகிறாரா அல்லது வேறு கட்சியுடன் கூட்டணி அமைக்க போகிறாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…