கொழுகொழுன்னு இருந்த தமன்னாவா இது..? செம ஸ்லிம்மா மாறிட்டாங்களே… லேட்டஸ்ட் போட்டோவால் ஷாக் ஆன ரசிகர்கள்..!!

By Soundarya on ஆனி 27, 2025

Spread the love

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என தொடர்ந்து பிஸியாக நடிகை தமன்னா கலக்கி வருகின்றார். கடந்த ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். அந்தப் படத்தில் அனிருத் இசையில் வெளியான காவாலா பாடல் தமன்னாநடமாடியிருந்தார். தமன்னா தற்போது ஹீரோயினாக நடிப்பதை விட ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக நடனம் ஆடி ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து வருகிறார்.

   

இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்பாக அவருடைய காதலர் விஜய் வர்மாவை பிரேக் அப் செய்தார். திருமணம் செய்து கொண்டு செட்டிலாக வேண்டும் என்று விரும்பியதாகவும் விஜய் வர்மா அதற்கு தயாராக இல்லாததால் பிரேக் அப்  செய்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது தமன்னா தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லி ஆகி உள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.