Connect with us

CINEMA

‌சோறு, தண்ணி கூடவே Lady Superstar செய்த உதவி… உங்க பொருளை விக்க இது தான் நேரமா..? கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்…

சென்னையில் மிக்ஸாம் புயலின் தாக்கத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையில் மிகப்பெரிய துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். மழை நீரால் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் சூழப்பட்டுள்ளது. தற்பொழுது மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

   

அரசு இப்பணிகளை முழு வீச்சில் நடத்தி வருகிறது. சாதாரண மக்கள் மட்டுமின்றி பல்வேறு பிரபலங்கள் தற்பொழுது வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். மக்கள் அனைவருக்கும் உணவு ,குடிநீர் போன்றவற்றை தற்போது அரசு வழங்கி வருகிறது. பிரபலங்கள் பலரும் இந்த தன்னார்வத் தொண்டில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா தனது femi 9 கம்பெனியின் மூலம் பெண்களுக்கு தேவையான நாப்கின்களை உணவுடன் இலவசமாக வழங்கியுள்ளார். இதற்கு ஒரு புறம் பாராட்டுக்கள் நெட்டிசன்கள் தெரிவித்தாலும், மறுபுறம் வீடியோ கடைசியில்  femi 9 பெண்களுக்கு தேவை என்ற விளம்பரம் இடம்பெற்றிருப்பதால்  ‘இந்த சூழ்நிலையிலும் விளம்பரம் தேவையா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

 

View this post on Instagram

 

A post shared by F E M I 9 (@femi9official)

author avatar
Continue Reading

More in CINEMA

To Top