கர்நாடகாவை சேர்ந்த இந்திய ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கௌதம், அனைத்து வகையான ஃபார்மட்களிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ரஞ்சிக்கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் மட்டுமே அதிகமாக விளையாடியுள்ள அவர், ஐபிஎல் இல் CSK, MI, RR, PBKS, LSG ஆகிய அணிகளில் இடம்பெற்றுள்ளார். அதிலும் 2021 ஆம் ஆண்டில் இவரை 9.25 கோடிக்கு சிஎஸ்கே வாங்கி இருந்தது.. மேலும் 2021 ஆம் ஆண்டில் SL அணிக்கு எதிராக விளையாடுவதை இவர் பங்கேற்ற ஒரே ஒரு ODI ஆகும். இவர் தற்போது திடீரென தனது ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று தமிழக முதல்வர் விஜய் ஆற்றிய உரை, தங்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மாநிலத்தின் பல்வேறு தரப்பு பெண்கள்…
தமிழக அரசியலில் தவெகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் வெற்றிக்கு பிந்தைய அரசியல் நகர்வுகள், தற்போதைய இடைத்தேர்தல் சூழலில் புதிய திருப்பத்தை…
மத்திய அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த…
பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…
தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…
தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…