கடந்த வாரம் தமிழ் நடன உலகின் மறுவிளக்காக விளங்கும் நடன கலையரசி கலா அவர்கள் 40 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக விழா ஒன்று மிக விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் kpy பாலா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “2015ல் நான் இந்த இடத்திற்கு உள்ளேயே வர முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டேன். ஆனால் இன்று அதே இடத்திற்கு பாதுகாப்போடு அழைத்து வரப்படுகிறேன் என்பது எனக்கு ஒரு பெருமை. ரம்பா மேடம் மற்றும் அவருடைய கணவர் எனக்கு முதன்முறையாக நம்பிக்கை வைத்து மூன்று லட்சம் ரூபாய் கொடுத்து நீ உனக்காக செலவு பண்ணு என்று சொன்னார்கள்.
அந்த நாள் என் வாழ்க்கை மாற்றிய நாள்” என்று கூறினார். மேலும் இந்த விழா வெறும் நடனம், இசை கலைஞர்களின் பங்கேற்பு மட்டுமின்றி நம்முடைய சமூகத்தின் மனக்கோட்டை காட்டும் ஒரு மேடையாக இருந்தது. கலா அம்மாவும் அவர்களுடைய குடும்பமும் பல தாழ்த்தப்பட்ட பின்னணியில் இருந்தவர்களுக்கு வாழ்வாதார வாய்ப்பு வழங்கியுள்ளார்கள். நிறைய பேருக்கு சாப்பாடு போட்டுள்ளார்கள் என்றுள்ளார்.
திருச்சி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இரு தலைமை ஆசிரியர்கள் போக்சோசட்டத்தின்…
தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவரும் முதல்வருமான விஜய், இந்தியாவின் அடுத்த பிரதமர் என்ற பேச்சுக்கள் அக்கட்சியினரிடையே தீவிரமடைந்து வந்தன.…
தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகத் தலைமை…
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, நாடு முழுவதும் பெரும் சோகம் சூழ்ந்துள்ள நிலையில், ஒரு நம்பிக்கை…
சென்னை கூடுவாஞ்சேரியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத்துன் நிஷா என்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது காதலன்…
முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா தனது எம்.எல்.ஏ பதவி ராஜினாமாவை திரும்பப் பெறுவதாக அளித்த கடிதம் தற்போது ஆய்வு நிலையில்…