79 வயதான அதிபர் ட்ரம்பின் காலில் ஏற்பட்ட வீக்கத்தை பரிசோதனை செய்ததில் அவருக்கு chronic venus insuffiency எனப்படும் நோய் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் உலகளவில் இருபதில் ஒருவரை பாதிக்கும் என்றும், கால்களில் இருந்து இதயத்திற்கு ரத்தம் சரியாக திரும்பாததால் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். நாள்பட்ட நரம்பு பற்றாக்குறை(CVI) என்பது கால்களில் உள்ள நரம்புகள் இதயத்திற்கு ரத்தத்தை திறம்பட திருப்பி அனுப்ப தவற விடும். இது பொதுவாக வயதானது, உடல் பருமன் அல்லது நீண்ட நேரம் நிற்பது போன்றவற்றால் ஏற்படும் சேதமடைந்த நரம்பு வால்வுகளால் ஏற்படுகிறது.
கீழ் முட்டுகளில் ரத்தம் தேங்கி வீக்கம், தோல் மாற்றங்கள், சுருள் சிலை நாளங்கள் மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில் நரம்பு புண்களையும் ஏற்படுகிறது. இந்த நோய்க்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என்றாலும் அதற்கு பெரும்பாலும் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை தேவைப்படும். ஒருவர் தொடர்ந்து பயணம் செய்து மன அழுத்தத்தில் இருந்தால் இந்த நிலை தொடர்ந்து ஆபத்தை ஏற்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
நதியாட் ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-பிகானீர் விரைவு ரயிலில் ஏறும் போது வழுக்கி விழுந்த ஒரு பயணியை ஆர்.பி.எஃப்…
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காளப்பன்பட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை (35) என்பவர், மதுபோதையில் தனது உறவினரான ராஜேஷ் கண்ணன்…
வாழ்க்கையில் சில சமயங்களில் நாம் நம்பும் உறவுகள் திடீரென்று நம் நம்பிக்கையைத் தகர்க்கும்போது, மனம் ஏற்படுகிற அதிர்ச்சியிலிருந்து மீள நீண்ட…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யலூர் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவர், தனது தோட்டத்தில் உள்ள…
சம்பவத்தின்படி, செப்டம்பர் 2 ஆம் தேதி இரவு 10 மணியளவில் அகர்வால் எரிபொருள் நிலையத்திற்கு வந்த கருப்பு நிற ஸ்கார்பியோ…
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவர், சென்னை வளசரவாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் மருந்தகத்தில்…