Categories: சினிமா

“அந்த மனசு தான் சார் கடவுள்” தமிழ் சினிமாவை உலுக்கிய மரணம்…. 650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு நடிகர் அக்ஷய் குமார் செய்த மிகப்பெரிய காரியம்..!!

Spread the love

கடந்த சில தினங்களுக்கு முன்பாக இயக்குனர் பா ரஞ்சித்தின் வேட்டுவம் படத்தின் ஷூட்டிங்கின் போது சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த இவர் படப்பிடிப்பில் காரில் இருந்து குதிக்கும் காட்சிகள் ஈடுபட்ட போது தவறி விழுந்து திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட சில வினாடிகளில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த சம்பவத்தையடுத்து 650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்துக் கொடுத்துள்ளார் நடிகர் அக்ஷய் குமார். ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு விபத்து ஏற்படும் பட்சத்தில் இந்த இன்சூரன்ஸ் மூலம் ரூ.5.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற முடியும். அக்ஷய் குமாரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Soundarya

Recent Posts

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு… ரயிலில் பெண்ணிடம் வம்பு இழுத்த வாலிபர்… நெட்டிசன்களை அதிர வைத்த பெண்ணின் ‘மாஸ்’ ரியாக்‌ஷன்.. இணையத்தைக் கலக்கும் மெட்ரோ ரயில் வீடியோ..!!

மெட்ரோ மற்றும் ரயில்களில் நிகழும் விசித்திரமான சம்பவங்களின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி கவனத்தை ஈர்க்கின்றன. சில சமயங்களில் பயணிகள்…

3 minutes ago

காங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்… 65 லிருந்து 80 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை.. அலறும் ஆப்பிரிக்கா!

ஆப்பிரிக்க நாடான காங்கோவின் இதூரி மாகாணத்தில், கடந்த சில வாரங்களாகக் கொடிய 'எபோலா' வைரஸ் நோய் மீண்டும் மிக அதிவேகமாகப்…

10 minutes ago

எனக்கு பில்லி சூனியம் வச்சாங்க… ரத்த வாந்தி எடுத்தேன்… நான் அனுபவிச்ச கொடுமை இருக்கே.. கண்ணீர் விட்டு கதறிய ரவி மோகன்..!!

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்), நேற்று ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் முன்னிலையில் கண்ணீர் விட்டு…

40 minutes ago

பொய் வழக்குகள், 6 ஆண்டு கால சித்திரவதை..! கரும்புள்ளி வைத்த நீதிமன்றத் தேதி… காட்டுக்குள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து இன்ஜினியர் எடுத்த பகீர் முடிவு..!!

33 வயதான பொறியாளர் பிரத்யும்ன் யாதவ், புதியா மாதா கோவில் அருகிலுள்ள குஸ்மி காட்டுப் பகுதியில் தனது வாழ்க்கையை முடித்துக்…

48 minutes ago

காதலுக்கு ஏது தடை..? தீ விபத்தில் காயமடைந்த காதலி… மருத்துவமனையிலேயே தாலி கட்டிய காதலன்.. இணையத்தில் வைரல் வீடியோ.. வாழ்த்தும் நெட்டிசன்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், பாலிவுட்டின் புகழ்பெற்ற 'விவாஹ்' திரைப்பட பாணியில் நிஜ வாழ்க்கையிலும் ஒரு நெகிழ்ச்சியான திருமணச் சம்பவம்…

1 மணத்தியாலம் ago