Categories: சினிமா

குசும்பு ஜாஸ்தியா உனக்கு… WWF வீரர் Great Khali-யை ‘நான் காலி’ பாட்டு பாட வச்சி Fun பண்ணும் kpy பாலா..

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றவர்கள் தான் பாலா மற்றும் புகழ். பாலா முதன்முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யார்?’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இவர் இந்நிகழ்ச்சியில் தனது டைமிங் காமெடி மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

இவருக்கு சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இதை தொடர்ந்து சின்னத்திரையில் கலக்கிய அவர் தற்பொழுது இந்த பிரபலத்தின் மூலம் வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார். தற்பொழுது பல படங்களிலும் காமெடியனாக நடித்து அசத்தி வருகிறார். தனது சொந்த முயற்சியால் இந்த அளவிற்கு உயர்ந்துள்ளார் பாலா.

பாலா நடிப்பில் மட்டுமின்றி மக்கள் பணியிலும் அவ்வப்பொழுது ஈடுபட்டு வருகிறார். இதுவரை  அவர் ஏழை எளிய மக்களுக்காக 4 ஆம்புலன்ஸ் தனது சொந்த பணத்தை போட்டு ஏழை எளிய மக்களுக்காக வாங்கி கொடுத்துள்ளார் . முன்னணி நடிகர்கள் கூட செய்ய துணியாத இதுபோன்ற செயல்களை செய்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார் பாலா.

இந்நிலையில் அவர் பிரபல WWF சாம்பியனான காலி -யை பேட்டி எடுக்க சென்றுள்ளார். அங்கு அவரை ‘ நான் காலி’ பாடலை பாட வைத்து அவருடன் fun பண்ணும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் ‘அவருக்கு தமிழ் தெரிஞ்சா நீ காலி’ என்று ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர். வைரலாகும் அந்த வீடியோ இதோ…

Begam

Recent Posts

அன்புமணிக்கு வந்த சீக்ரெட் கால்….. “எதிர்ப்பை விட்டுட்டு வாங்க”…. பாய்ந்த தூது…. தவெக போட்ட மாஸ்டர் பிளான்…. அதிரும் தமிழக அரசியல்….!

2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றிக் கழகம், பெரும்பான்மையை நிரூபிக்க திமுக…

8 minutes ago

நான் மட்டும் அந்த உண்மையை சொன்னா…. “ராதா கண்டிப்பா ஜெயிலுக்கு போவாரு”… அம்பிகாவின் பரபரப்பு வாக்குமூலம்… திரையுலகில் அதிர்ச்சி…..!

தென்னிந்தியத் திரையுலகின் பிரபல மூத்த நடிகைகளான அம்பிகா மற்றும் ராதா சகோதரிகளுக்கு இடையே எழுந்துள்ள ரூ.47 கோடி காசோலை விவகாரம்,…

15 minutes ago

FLASH NEWS: ஜெம் வீரமணி வீட்டில் அதிரடி ரெய்டு…. சற்றுமுன் பரபரப்பு….!

பாலியல் வழக்கில் கைதாகியுள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான வீரமணிக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில்…

24 minutes ago

“அடேங்கப்பா…. முதல்வர் விஜய் போட்ட சீக்ரெட் பிளான்…. செளமியா அன்புமணிக்கு டபுள் ஜாக்பாட்?”… நள்ளிரவில் நடந்த மாஸ் மீட்டிங்….!

தமிழக அரசியலில் வரவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், பல புதிய திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த இடைத்தேர்தலில்…

29 minutes ago

“விஜய்யுடன் மேடையேறத் தடை?”…. கூட்டணியை அலறவிட்ட தவெக தலைமை…. கடுப்பில் திருமாவளவன், வைகோ….!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் களம், தவெக தலைமையிலான கூட்டணியில் வெடித்துள்ள…

36 minutes ago