கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு மற்றும் குளறுபடிகள் நடந்துள்ளதாகக் கூறி, தேர்தல் ஆணையத்திடம் திமுக தரப்பில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து மறுசரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், இயந்திரங்களில் எந்தக் குறைபாடும் இல்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கமளித்து திமுகவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தனர்.
இதனால் அதிருப்தியடைந்த திமுக முகவர்கள், கடைசி நேரத்தில் சரிபார்ப்பு பணிகளைப் புறக்கணிப்பதாக அறிவித்து வெளியேறியது தற்போது அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. மறுபுறம், வெளிப்படையான சரிபார்ப்பு நடைமுறைகளை எதிர்கொள்ளத் துணிவின்றி, தோல்வி பயத்தின் காரணமாகவே திமுகவினர் இதுபோன்ற புறக்கணிப்பு நாடகத்தில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர்.
பிரிட்டனின் வொர்செஸ்டர்ஷைர் மாகாணம், புரோம்ஸ்கிரோவ் பகுதியைச் சேர்ந்த கேட்டி மர்பி (33) மற்றும் அவரது கணவர் ஸ்டீபன் கிர்பி தம்பதியினர்,…
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளரும்…
அதிமுகவில் இருந்து விலகி, தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தமிழக வெற்றித் கழகத்தில் இணைந்த மரகதம் குமாரவேல்…
நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாமக எந்தவொரு தரப்பிற்கும் ஆதரவளிக்காமல் விலகி நின்றதற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வியூக வகுப்பாளர்…
உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் ஒரே நாளில் அடுத்தடுத்து அரங்கேறிய இரு கொடூரக் கொலைச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை…
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரம் அல்லம்வாரி தோட்டா பகுதியைச் சேர்ந்த 14 வயதான மாதவி, அப்பகுதியில் உள்ள…