போயஸ் கார்டனில் ரஜினி சொன்ன “அந்த” வார்த்தை… ஆடிப்போன அமைச்சர் வன்னி அரசு…. ரகசிய சந்திப்பின் பின்னணி….!

Spread the love

தமிழகத்தின் சமூகநீதித் துறை அமைச்சரும் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரிடம் வாழ்த்து பெற்றுள்ளார். அமைச்சர் பதவி ஏற்றதிலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைச் சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்த நிலையில், தற்போது கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவரைச் சந்தித்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர் வன்னி அரசு, மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் உழைக்குமாறு “நிறைய மக்களுக்குச் செய்யுங்கள், வாழ்த்துகள்” என ரஜினிகாந்த் தம்மை வாழ்த்தியதாகத் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள நிலையில், அவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Nanthini

Recent Posts

பெற்ற தாய் செய்யுற வேலையா இது…? சிறுமி மீது கைவைத்த கள்ளக்காதலன்…. மகள் அழுதும் கேட்காத தாய்… நெஞ்சை ரணமாக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

ஹைதராபாத் உப்பல் பகுதியில் வசித்து வரும் சாரதா என்ற பெண்ணுக்கு, மேடிப்பள்ளியைச் சேர்ந்த மாலோத் ரவி என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.…

40 seconds ago

தந்தை-மகனுக்கு பொருந்தாத DNA…! வெளிச்சத்திற்கு வந்த பாலியல் வன்கொடுமை சம்பவம்… இரத்த புற்றுநோய் சிகிச்சையில் வெளிவந்த பகீர் ரகசியம்…!

குஜராத் மாநிலம் மோர்பி நகராட்சியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடுமையான இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வந்துள்ளார். அவருக்கு…

9 minutes ago

“பாத்ரூம் போகணும் சார்…” உள்ளே சென்ற கைதி… போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ,,,!!

தெலங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் ஆத்மகூர் மண்டலம் அமரசிந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசங்கர் ரெட்டி. இவர் குற்ற வழக்கு ஒன்றில்…

23 minutes ago

“பெண்கள்னு கூட பார்க்கல…” மீன், காய்கறிகளை தூக்கி வீசி தாக்கிய அதிகாரி…. நண்பருடன் சாதி பெயரை சொல்லி ரகளை…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ….!!

கர்நாடக மாநிலம் உத்திர கன்னடா மாவட்டம் எல்லார்ப்பூர் தாலுகா மஞ்சிகேரி பகுதியைச் சேர்ந்தவர் அஜய் பண்டார்கர். இவர் பைந்தூர் டவுன்…

37 minutes ago