இபிஎஸ் தலையில் பேரிடி… அதிமுகவில் இருந்து விலகும் முக்கிய தலைவர்கள்… பரபரப்பை கிளப்பிவிட்ட செங்கோட்டையன்…!

Spread the love

தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை நோக்கி தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அதிமுகவுக்கு ஏராளமான போட்டிகள் இருப்பதால் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியை நிலை நாட்டுவதில் இபிஎஸ் கவனம் செலுத்தி வருகின்றார். அதேசமயம் கட்சியில் தனக்கு எதிராக போர் கொடி தூக்கும் நிர்வாகிகளையும் மொத்தமாக கட்சியிலிருந்து இபிஎஸ் தூக்கி வீசுகிறார். சமீபத்தில் கூட செங்கோட்டையனை மொத்தமாக கட்சியிலிருந்து நீக்கி இருந்தார். இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் தனது கட்சியில் மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் இபிஎஸ் தரப்பிலிருந்து ஒரு சிலர் தன்னுடன் தொடர்பில் இருப்பதாக செங்கோட்டையன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். யார் பேசுகிறார்கள் என்ற பெயர் விவரத்தை சொல்ல முடியாது, அது அவர்களுக்கு ஆபத்தானவும் கூறியுள்ளார். இதனால் தற்போது இபிஎஸ் பக்கம் இருக்கும் சிலர் எந்த நேரத்திலும் செங்கோட்டையன் பக்கம் செல்லலாம் என்று கூறப்படுகிறது. இதனால் கட்சியினர் செயல்பாட்டை இபிஎஸ் தீவிரமாக கண்காணிக்க இருக்கிறாராம்.

Nanthini

Recent Posts

ரீல்ஸ் மோகம்…’காதல் கோட்டை’ க்ளைமேக்ஸ் ரீ-கிரியேஷன்… ஓடும் ரயிலில் இளைஞர்கள் செய்த காரியம்… வீடியோவால் எழுந்த சர்ச்சை…! கொதிக்கும் நெட்டிசன்கள்…!

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்கள் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கானவை என்றாலும், அவை மிக முக்கியமான பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகும். எனவே, அங்கு…

45 seconds ago

“வீட்ல தனியா இருக்கீங்களா”… அத்துமீறிய டெலிவரி பாய்… ஓங்கி அறைந்து வேலையை பறித்த பெண்ணின் வைரல் வீடியோ…!

மனிதநேயத்திற்கு நேர்ந்த அவமானம்: தாகத்திற்குத் தண்ணீர் கொடுத்த பெண்ணிடம் அத்துமீறிய பிளிங்கிட் டெலிவரி பாய்! ஆன்லைன் மளிகைப் பொருள் விநியோக…

6 minutes ago

“இந்தியாவை மறக்கவே முடியாது”… அமெரிக்கப் பெண் கண்ணீருடன் பதிவிட்ட வைரல் வீடியோ… ஓடி வந்த டெல்லி மாமா செய்த நெகிழ்ச்சியான காரியம்…!

அறிமுகமில்லாத ஒரு புதிய நகரத்திற்குப் பயணம் செய்யும்போது எதிர்பாராதவிதமாக ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் யாரையும் நிலைகுலையச் செய்துவிடும். அப்படி ஒரு…

13 minutes ago

பகீர்.. ஓடும் பஸ்சில் எச்சில் துப்ப.. முயன்ற ITI மாணவர்… தலை துண்டாகி பலி…! கர்நாடகாவில் நடந்த பயங்கரம்…!

கர்நாடக மாநிலத்தில் பேருந்து ஜன்னல் வழியாக எச்சில் துப்ப முயன்றபோது, எதிர்பாராத விதமாக மாணவர் ஒருவர் தலை துண்டாகி பரிதாபமாக…

14 minutes ago

மாதம் ₹20,000 வாடகை வீண் இல்லையா… இணையத்தில் தீயாய் பரவும் உபாஸ்னாவின் ‘ஸ்மார்ட்’ ஐடியா… நெட்டிசன்கள் அதிரடி விவாதம்…!

பெங்களூரைச் சேர்ந்த உபாஸ்னா டோக்ரா என்ற பெண், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஒரு புதிய சிந்தனை தற்பொழுது இணையத்தில் பெரும் வரவேற்பைப்…

21 minutes ago

அட கடவுளே… 5 நிமிட வீடியோ கால்…! 36 லட்சத்தை பறிகொடுத்துவிட்டு… விவாகரத்து கோரும் கணவன்… நெட்டிசன்கள் அதிர்ச்சி…!!

சீனாவைச் சேர்ந்த ஒரு நபர், தனது மனைவியைப் போன்ற தோற்றத்தில் வந்த ஒருவரிடம் 5 நிமிட வீடியோ காலில் பேசியுள்ளார்.…

22 minutes ago