காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகிறார்க்ள. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது மட்டுமின்றி சாமிக்கு தங்கம், வெள்ளியில் பல்லி சிலைகளையும் கொடுத்து தரிசனம் செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த கடையில் வெள்ளி பல்லி மற்றும் தங்கப் பல்லி சிலைகளை மாற்றி விட்டு புதிய சிலைகளை அமைப்பதற்கு கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தங்க பல்லி மாயமாகிவிட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் கோவிலில் பணிபுரியும் பட்டாச்சாரியார்கள், மணியக்காரர், கோவிலின் நிர்வாக அறங்காவலர் உள்ளிட்டவரிடம் விசாரணை மேற்கொண்டார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…
முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…
திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…