ரயிலில் கழிவறைக்குச் சென்ற 2 பெண்கள்… குடிபோதையில் அட்டூழியம் செய்த நபர்… நொடி பொழுதில் நடந்த பயங்கர சம்பவம்…!

Spread the love

புதுடெல்லியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற கேரள எக்ஸ்பிரஸ் ரயில் கேரளாவின் வர்கலா ரயில் நிலையத்திற்கு நேற்று இரவு வந்து சேர்ந்த பிறகு இரவு 8.30 மணி அளவில் அங்கிருந்து ரயில் புறப்பட்டது. அப்போது பொதுப்பெட்டியில் ஆளுவா பகுதியில் இரண்டு பெண்கள் ஏரியுள்ளனர். அவர்கள் கழிவறைக்குச் சென்று விட்டு வெளியே வந்த போது சுரேஷ்குமார் என்ற நபர் ரயிலின் கதவு அருகே நின்று கொண்டிருந்தார். திடீரென்று அந்த நபர் இரண்டு பெண்களையும் கடுமையாக தாக்கினார்.

இருவரையும் காலால் உதைத்தும் மிதித்தும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார். அதில் ஒரு பெண் கீழே விழுந்துவிட்ட நிலையில் ரயில் தண்டவாளங்களில் படுகாயங்களுடன் கிடந்தார். மற்றொரு பெண் ரயில் கதவை பிடித்து தொங்கியபடி இருந்தார். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுரேஷை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில் இரண்டு பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

நீட் மாணவனின் கனவை காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்…! 30 கி.மீ தூரம் பறந்து வந்த ஹால் டிக்கெட்…! நெகிழ்ச்சி சம்பவம்…!!

ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…

2 மணத்தியாலங்கள் ago

“வாழ்வதற்கே கஷ்டமாக இருக்குப்பா…” தந்தை முன் கதறிய நீதிபதி மகன்….! டெல்லியில் நடந்த சோகம்..!!

டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…

2 மணத்தியாலங்கள் ago

இனி அந்த எண்ணமே வராது…! மின்விசிறிகளை சுற்றி இரும்பு வலைகள்…. இது நிரந்தர தீர்வா…? இணையத்தில் விவாதத்தை கிளப்பிய சம்பவம்…!!

இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…

2 மணத்தியாலங்கள் ago

ஒரு செக்யூரிட்டியின் ‘மாஸ்’ வளர்ச்சி…! 5 வருடத்தில் சம்பளம் இவ்வளவு உயர்வா…? வியக்க வைக்கும் பதிவு…!

சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…

2 மணத்தியாலங்கள் ago

பேத்தி வயசு புள்ள அது..! மனசாட்சியே இல்லாம சீரழித்து, கல்லால் நசுக்கி கொன்ற 65 வயது கொடூரன்… மாட்டுசாணத்திற்குள் போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…

4 மணத்தியாலங்கள் ago

“விஜய்க்கு முத்தம் கொடுக்க ஆசை.. ஆனா இப்ப முடியாது!”… வடிவேலுவை அடிக்க துடிக்கும் நடிகை சோனா… கோலிவுட்டில் பெரும் பரபரப்பு…!!!

திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…

4 மணத்தியாலங்கள் ago