விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியல் 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டானது.
அந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்த வி.ஜே சித்ரா மரணம் அடைந்ததால் அவருக்கு பதிலாக காவியா அறிவு பணி முல்லை கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஆனால் சில மாதங்களில் இருந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் இருந்து வெளியேறி விட்டார். இதனையடுத்து மிரள் மற்றும் ரிபப்பரி ஆகிய படங்களில் காவியா அறிவு மணி நடித்தார்.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் காவியா கிளாமராக உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது கருப்பு நிற கிளாமர் உடையில் காவியா பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.