Categories: சினிமா

ஸ்லீவ் லெஸ்ஸில் வளைந்து நெளிந்து போஸ் கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை.. ஷாக்கான ரசிகர்கள்..

Spread the love

நடிகை காவியா அறிவுமணி பாரதிகண்ணம்மா சீரியலில் சௌந்தர்யாவின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சீரியல் 2019-ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது.

இதனையடுத்து 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி நடித்தார். விஜே சித்ராவின் மறைவுக்கு பிறகு அவருக்கு பதிலாக பாண்டியன் ஸ்டார் சீரியலில் நடிக்க கமிட் ஆனார்.

ஆனால் சில மாதங்களிலேயே சீரியலில் இருந்து விலகி விட்டார். பின்னர் பரத் நடித்த மிரள் திரைப்படத்தின் மூலம் காவியா வெள்ளித்திரையில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு அருண் கார்த்திக் இயக்கத்தில் ரிபப்புரி படத்திலும் நடித்தார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் காவியா அறிவுமணி அவ்வபோது போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் காவியா மார்டன் உடையில் பதிவிட்ட புகைப்படங்களும், வீடியோவும் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

BREAKING: அடுத்த ஷாக்… திமுக – அதிமுக கூட்டணி பேச்சு.. சற்றுமுன் திருமாவளவன் பரபரப்பு பேட்டி…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திமுக - அதிமுக கூட்டணி குறித்த விவகாரத்தில், விசிக தலைவர் திருமாவளவனின் சமீபத்திய…

55 seconds ago

“திமுக – அதிமுக கூட்டணி?”… ரகசியத்தை உடைத்த ஆர்.எஸ். பாரதி… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாகக் கூறப்படும் புகார்களை திமுக தலைமை கழகத்…

13 minutes ago

“தலை தப்பினால் போதும்னு தப்பி ஓடும்போது”… விஜய் பேச பேச விழுந்து விழுந்து சிரித்த சபாநாயகர்…. அப்படி என்ன நடந்தது…?

தமிழக சட்டசபையில் சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்ட ஜேசிடி பிரபாகரை, அவை முன்னவர் செங்கோட்டையனும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கையைப்…

17 minutes ago

சட்டசபையில் அரங்கேறிய அதிசயம்… “நானும் விஜய்யும் ஒன்னா படிச்சவங்க”… உதயநிதி சொன்னதும் முதல்வர் செய்த ரியாக்ஷன்….!

தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற சபாநாயகர் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி…

24 minutes ago

விஜய் அமைச்சரவையில் அதிமுக அமைச்சர்கள்?… தமிழக அரசியலில் திடீர் பூகம்பம்… அந்த 4 பேர் யார்…?

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களம் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. புதிதாகக் களமிறங்கிய தமிழக வெற்றிக்…

32 minutes ago

BIG BREAKING: நாடே அதிர்ச்சி…. நீட் தேர்வு ரத்து… சற்றுமுன் NTA-வின் திடீர் அறிவிப்பு…!

கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) அதிரடியாக ரத்து செய்துள்ளது, மருத்துவக்…

40 minutes ago