#image_title
தமிழ் சினிமாவில் ‘நெடுநல் வாடை’ என்ற திரைப்படத்தில் ஆதிரா சந்தோஷ் என்ற பெயரில் அறிமுகமானவர் தான் நடிகை அதிதி மேனன். இத்திரைப்படத்தை தொடர்ந்து ‘பட்டதாரி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக நுழைந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் நடிகர் அபி சரவணன் உடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு தனியாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
ஆனால் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று அதிதி மேனன் கூறிவந்த நிலையில் அதன் பிறகு இவரின் திருமணம் சிக்கலில் முடிந்தது. காதல் திருமணம் தோல்வியடைந்த போதிலும் சினிமாவில் இவர் பிஸியாக நடித்து வருகிறார்.
இவர் தன்னுடைய பெயரை மிர்னா மேனன் என்று மாற்றிக்கொண்டு மலையாளத்தில் பிசியான நடிகையாக மாறிவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் அவரின் மருமகளாக நடித்த ரசிகர்களின் கவனத்தை எதிர்த்தார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை மிர்னா. இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் கடற்கரையில் ஹாட் லுக்கில் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்ய ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், அதிமுகவின் மூத்த தலைவர்களான…
தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் போர்க்கொடி…
தமிழக சட்டசபையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு விழா நேற்று நடைபெற்றது. இது வெறும் சடங்காக மட்டுமில்லாமல், அரசியல் களம் தாண்டிய…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 'குதிரை பேர' விவகாரத்தில், அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் சட்டப்பேரவையிலேயே தமிழக வெற்றி கழக…
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்குவதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த மக்கள்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், அவருக்குப் பேரிடியாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஒரு…